பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு

59

 59

அதிகமாக புளு தேசத்திலே பண்ணி கொள்ளையடித்துக்கொண்டும் கொளுத்திக் கொண்டும் செயவல்லி சக்கிருவதி தேசத்தின் பேரிலே போய் அதுகளை யெல்லாம் பிடித்துக்கொண்டு பனளாவுக்கு போய் சிவாஜிருஜாவை கண்டி யென்று சாஸ்த்தகானுக்கு" ஆக்கியாபிச் சனுப்பிவிச்சார். அவனும் உத்தரவுக்கு பத்துப்பங்கதிமாக சோராவரி' பண்ணிக் கொண்டு சீர்மைகளையும் கட்டிக் கொண்டு சக்கிருவதி பிருந்தத்துக்கு வந்தான். இப்படி சாஸ்த்தகான் பிறப் பட்டு வருகிற சேதி அல்லியெதல் ஷாவுக்குத் தெரிந்து பனளாவிலிருக்கிற சிவாஜிரு.ஜாவுக்கு இந்த சேதி தெரிந்தால் தான்தானே அவாளுக்கெதிரே போய் சாஸ்த்தாகானே வர ஒட்டாமல் அவடத்திலே தானே தடை பண்ணுவான் ஆகையாலவனை பளைாவைவிட்டு வெளியே பிறப்படாமல் பண்ணவேணு மென்று கணனுால்' ஜோஹர்கானுக்கு” யெழுதினது: தாமும் வல்லிகானும் பாப்கான் கொற்படே முதலான சற்தார்களும் வெகுசேனைகள் றஸ்துகளுடன்ே பிறப்பட்டு பனளாவுக்கு வந்து யாவத்து சக்த்தி சண்டைபண்ணி பளுளா கெடியையும் சிவாஜிருஜாவையும் கைவசமாக்கிக் கொள்ளுகிறதென்று எழுதி அனுப்பிவித்தார். ஜோஹர்கான் அந்த காகிதத்தை பார்த்துக்கொண்டு அதி சீக்கிரமாய் சேனைகளை சற்தார்களை சரஞ்சாமான்களை’ சேகரம் பண்ணிக் கொண்டு பளுளாமேல் பாளைய மிறங்கி முத்திக்கைப்’ போட்டு அஞ்சுமாசம் மட்டுக்கும் சண்டைபண்ணிக்கொண்டு வந்தான். ஆகிலும் சிவாஜிருஜா அதைச் சட்டை பண்ணுமல் அலட்சியமாக எண்ணி சண்டை பண்ணிக்கொண்டு வந்தார்.

அவரங்கசீபா லனுப்பப்பட்ட ஸாஸ்தாகா னென்கிறவன்' சக்கிருவதி பிருந்தத்தில் சங்கிரும துற்கத்தை சுத்திக்கொண்டு சண்டை பண்ணிக்கொண்டு இருந்தான். அந்த சங்கிரும துற்கத்திலிருந்த சிவாஜிருஜாவினுடைய டாணைய தார்' சாஸ்தாகானை சட்டைபண்ணுமல் சண்டை பண்ணிக்கொண்டு யிருந் தார்கள். சிவாஜிருஜா பனளாகெடியில் அஞ்சுமாசமாய் சொஹர்க்கானுடைய முத்திக்கையிலகப்பட்டு உயித்தம் பண்ணிக்கொண்டிருக்கிற வேளையில் ருஜா வுடைய தாயார் ஜிஜாவு சாயபு' பிறதாபக்கெடியிலே கொஞ்சநாளிருந்து அதின்பிற்பாடு ருஜகெடிக்கு யேகோஜிரு.ஜாவண்டையில் போயிருந்த ஆவு. சாயபு' இப்போருஜா முத்திக்கையிலகப்பட்டுக்கொண்டிருக்கிருர் அவடத்தில்

29. சாஸ்த்தாகான் - சாஸ்த்திரகான் (டி3119) அ0. சோராவரி - சோராபுரி (டி. 119, 31 . கணனுால் - கர்நூல்

32. ஜோஹர்தான் - இவர் கர்நூலில் ஆண்டவர்; Siddi Jauhar என்று குறிக்கப் பெறுவர்; இவர் ஸலபத்கான் (Salabat Khan) என்ற சிறப்புப்பெயர் உடையவர்.

33. சரஞ்சாமான்களை - துஞ்சாமான (டி3119) 34. முத்திக்கை - முற்றுகை (டி3119), முத்திகை (டி3762)

35. என்கிறவன் - புறப்பட்டவன் (டி. 119) 36. சிவாஜிராஜாவினுடைய டாணயதார் - சீவாசிராசாவை தாணையத்தால் (டி. 119)

37 முதல் 38" வரையுள்ள செய்தி போ.வ.ச.விவில்லை (பக்.49); ஆனல் திருமுடி சேதுராமன் சுவடியில் 'பிரதாப கெடத்தை விட்டு யேகோஜி ருஜாவிடம் வந்திருந்து' என்றுள்ளது.