பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

தஞ்சை மராட்டிய

60

சங்கிரும சக்கிருவதி கெடிகளை சாஸ்த்தாகானனவன் முத்திக்கைப்போட்டுக் கொண்டிருக்கிருன் என்று யோசித்து, சிவாஜிருஜாவை பார்க்கவேனும், அதெ ஒரு பிள்ளை நமக்கிருக்குது, எப்படியும் அவரைப்பார்க்கவேணும். ரெண்டாவது கொஞ்சம் சேனைகளைக் கொண்டுபோய் ருஜாவுக்கு மொக்களா பண்ணவேனு" மென்கிற தயிரியமும் பண்ணிக் கொண்டு சிஜாவுபாயிசாயபு பனளாவுக்கு போறத்துக்கு சித்தமானர்கள். மறுபடியும் ஆவுசாயபு யோசனை பண்ணினது: சங்கிருமகெடி சக்கிருவதி துற்க்கம் சாஸ்த்தாகான் கையில் அகப்பட்டாப்போலே காணுது. புன சாஸ்வளி சூப்புகாவ்" இதுகளும் மொகல் கையிலகப்பட்டுது. சிவாஜிரு.ஜாவும் பனளாவிலே முத்திக்கையிலே அகப்பட்டுக் கொண்டபடியினலே தாமே" போய் விடுதலை பண்ணவேணு மென்று நிஷ் கர்சை பண்னர்கள். அப்போ ருஜாவின் சேனபதி நெத்தோஜி என்கிறவன் இலால்கானேடே கூடவந்து சாஷ்டாங்கமாக தெண்டனிட்டார்கள். ஜிஜாவு சாயபு" ரெண்டு பேரையும் பாத்து, என் குமாரரான உங்கள் யெஜமான் பளுளாகெடியிலெ சத்துரு வோடெ சண்டை பண்ணுகிருர், நீங்கள் ரெண்டு பேரும் வெட்க்கமில்லாமல் உங்கள் சீவனை பெரிதாக யெண்ணி பயந்து ஒடி வந்து விட்டபடியினலே னன்போய் யென் குமாரனை சத்துரு மத்தியிலே யிருந்து விடுதலை பண்ணுகிறேனென்று சொன்னதுக்கு சேனபதி சொன்னது: அம்மாள் தங்களுடைய ஆசீர்வாதத்தினலே ருஜா அஸக்காய சூரர்" அவருடைய உத்திர வின் பேரிலே விசைய கெடியை செயிச்சுக்கொண்டு இந்த பிருந்தத்தில் மொகல் சேனைகளோடே சண்டை பண்ண வந்தோம்; தாங்கள் இவடத்திலே யிருந்து யெங்களே சவரகூடின பண்ண வேணும்; பனளாவுக்கு போகவேண்டியதில்லை; போனல் நம்முடைய சேனை சமற்த்தாளாயிருக்கிற முகல் சேனையை செயிச்சு கெடி துற்க்கங்களை வாங்க மாட்டார்கள்; ஞங்களே யெஜமான் அண்டையில் போருெமென்று ருஜாவின்' தாயாருடைய உத்தரவு கெட்டுக்கொண்டு பனளாவுக்கு பிறப்பட்டார்கள். அப்போ சேனபதி சேனைகளை அழைத்துக் கொண்டு வருகிற சேதி ஜொஹர்கான்* கேழ்விப்பட்டு கொஞ்சம் சேனைகளை முன்னலே அனுப்பி வழியிலே மறிச்சு கொள்ளச் சொல்லி அனுப்பிவிச்சான். இந்த ரெண்டு சேனைகளுக்கும் வெகுசண்டையாய் அந்த சண்டையிலே இலால்கானுடைய மகன் மஹா பராக்கிறமம் பண்ணி காயமும்பட்டு காபிருவான்ை. அவனை துலுக்காள் பிடிச்சுக் கொண்டு போயிவிட்டார்கள். சேபைதிக்குத் தெரிஞ்சும் விடுவிக்கறத்துக்கு இல்லாமல் போய்விட்டுது. இந்த சேதி ருஜா கேழ்விபட்டு விசனத்திேைல நித்திரை பண்ணிக்கொண்டிருக்கிறபோது துளஜா" பவானி சொற்பனத்தில் வந்து

39. ருஜாவுக்கு மொக்களா பண்ணவேணும்-ராஜாவை விடுவிக்க வேண்டும் (போ.வ.ச.பக்.49) 40. புளு சாஸ்வளி சூப்புகாவ்-புளு பிராந்தியத்தைச் சேர்ந்த ஸரல்வி ஸாப்காம் (போ. வ. ச. பக்கம், 49)

41. தாமே - நானே (டி3119) 42. ஜிஜாவு சாயபு - சீசா தாயார் (டி3119) 43. அளக்காய சூரர் - ஹலகாயசூரர் (டி3762), அளகாயகுரர் (டி. 119) 44. ருஜாவின் - சீசாவின் (டி. 119) 45. ஜொஹர்கான் - சொஸ்தகான் (டி3119) 46. துளஜா - துளசி (டி3119)