பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

தஞ்சை மராட்டிய

54

கொண்டிருக்கிற சேதி தெரியாமல் அந்த காட்டிலே யிறங்கி ரெண்டு மூண்டு" ள்ை வாசமாக யிருந்து அப்பாலே போய் சாதிக்கவேணுமென்று பிறப் பட்டார்கள். அப்போ சிவாஜிருஜா யெதிரேவந்து மறித்தார். இந்த ரெண்டு தளத்திலே" யிருந்த ருஜாக்களுடைய சேனைகள் சூழ்ந்து கொண்டு உமற்கா" மென்கிற காட்டிலே வெகு சண்டை பண்ணினர்கள். ரெண்டு சேனைகளும் உயித்தம் பண்ணுகிறபோது துலுக்காளுடைய சேனைகளுக்கு சண்டைபண்ண சாமார்த்திய மில்லாமல் போச்சுது. அப்போ ருஜவியாக்கிறி யென்கிறவன்'

சற்தார் காறதலப்கானப் பாத்து டில்லிசுவானுடைய சேனைகளை ஒரட்டுக்கும் இந்தக்காட்டிலே அதம் பண்ணிப்போடுகிறத்துக்கு நினைத்திருக்கிருய், சிவாஜி ருஜா உன்னே பிருணைெடே விடுகிறதில்லை; ஆகையாலவரைச் சரணமடைந்து இவடத்திலெ யிருந்து தப்பிப் போகவெணு மென்று சொன்னத்துக்கு அது யொக்த்தந்தானென்றெண்ணி கார்தலபாகான் தன்னுடைய வைக்கிலை ருஜா கிட்ட அனுப்பிவித்து பரவசம் வாங்கிக்" கொண்டு தன்னுடனே கூட வந்திருக் கிற ருஜாக்களேயும் தன்னுடைய சற்வசொத்தையும் ருஜாவுக்குக் கொடுத்துப் போட்டு" சாஸ்த்தாகான்' கிட்ட பிறப்பட்டுப் போய்விட்டான். அதின் பிற் பாடு சிவாஜி ருஜா மிகவுஞ் சந்தொஷமாகி சத்துருக்கள்க்கொடுத்த சேனையுந் திரவியங்களையும் வாங்கிக்கொண்டு தன்னுடைய மந்திரி நெத்தோஜி யென்கிற வனுடனே யோசினை பண்ணி மறுபடியும் துலுக்காளுடைய ருச்சியத்தை சுவா தினம் பண்ணிக்கொள்ளுகிற நிமித்தியம் தால்பியபுரத்துக்குப்" போய் அந்த தேசத்தை சுவாதினம் பண்ணிக்கொண்டு பல்லிவன' பிருந்தியத்துக்குப் போனர்க . . அந்த தேசத்திலே ஸேசவந்து ருஜா' முன்னலே சிவாஜி ருஜா வுடைய பயத்தினலே" ரீங்கார்புரம் பிறபாவளி பட்டணத்தின்" பிறபு சூரிய

79. வைத்துக்கொண்டிருக்கிற - அடைத்துக்கொண்டுயிருக்கிற (டி3119) 80. ரெண்டுமூண்டு-ரெண்டுமூணு (டி3782) 81. தளத்திலே-தானத்திலே (டி3119) 82. உமற்காம் - உம்பர்காம் (போ.வ.ச.பக். 54) Umberkhindi (சர்க்கார் (1) பக். 83)" 82.அ. 'ருஜாவியாக்கீறணன் என்கிற பெண் பிள்ளேயானவள்' என்று திருமுடிசேதுராமன் சுவடி யில் காணப்படுகிறது (பக். 188). இப்போரில் கார்தவப் கானுடன் உதவிக்கு வந்தவர்களுள் ஒருவராக பீராரில் மாஹாருக்குச் சாகீர்தாராயிருந்த உதாஜிராமின் வீரம் பொருந்திய மனேவி

(கைம்பெண்) ராய் பாகினி (Rai Baghini) ஒருவர் என்று தெரிகிறது (சர்க்கார் (1) பக்கம் 83)

83. பரவசம்வாங்கி - நம்பிக்கைபெற்று (போ.வ.ச.பக். 54)

84. “His (Kar Talab’s) army seemed doomed to perish from thirst, without having the power to move. In despair he gave up all the property in his camp and paid a large ransom to Shivaji and bought a safe retreat for the army (3rd February, 1661) (Sarkar (1) Page 84) +

85. சாஸ்த்தாகான் - சாஸ்திரகான் (டி3119); (Shaistakhan) 86. தால்பியபுரம் - தாலபீபுரம் (டி5119); தாளியபுரம் (போ.வ.ச.பக். 54)

87. “Pallivana is the Sanskritized form of palavna, a town situated 12 miles north of Dapoli (Sarkar (1) Page 84 F. n.)

88. லேசவந்துருஜா - செயவந்திராசா (டி3119) 89. பயத்திஞலே - இது டி3119இல் இல்லை

90. “Prabhavali is just below Wishalgarh to the south west”- (Sarkar (1) Page 84, F. n.)