பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

தஞ்சை மராட்டிய



யினலே தங்கள் தங்கள் டிக்காணுவிலே" சும்மா யிருக்கிறது. மெத்த உத்தம மென்று அல்லியதல் ஷாவும் அபறங்கசீபும் இந்த ரெண்டு பாதுஷாக்களும் யோசினை பண்ணிக்கொண்டு* இருந்துவிட்டார்கள்.

அப்போ' டில்லிசுவாளுகிய அபரங்கசீவு' சிவாஜிருஜாவை உயிரோடே பிடித்துக்கொண்டு வரச்சொல்லி அவரைப் பார்க்கவேணுமென்று வெகுபிறையாசப்பட்டோம்; ஆனல் அசாத்தியமாய் போச்சுது. ஆலைவருடைய ரூபத்தை யாகிலும்' யெழுதிக் கொண்டு வரச்சொல்லி பார்க்கவேணுமென்று ஒரு சித்தி றக்காறனை கெட்டிக்காறய்ை அனுப்பிவித்து யெழுதிக்கொண்டுவரச்சொன்னர். அந்த சித்திரக்காரன் வெகுளுள் வரைக்கும் சமையம் பார்த்துக்கொண்டிருந்தான். ஆகிலும் ருஜா தேசங்கள் சாதிக்கும் அபெட்சையினலெ யிருந்தவிடத்தி லிருக் கிறதில்லை. அவர் ஒரு தேசத்திலிருக்கிரு ரென்று சேதி கேட்டுக்கொண்டு சித் திரக்காரன் போனல் அந்த தேசம் விட்டு அப்பால் யிருபதிங்காத முப்பதிங்காத வழியிலே' யிருக்கிருரென்று சேதி கேழ்விப்படுகிறது. அவடத்திலே போய்ப் பார்த்தாலும் அவரிருக்கிற இடமே தெரிகிறதில்லை. இப்படி யிருக்க சிவாஜிரு.ஜா இந்த தேசம் சாதிச்சார், அந்த தேசங்கட்டினர், இத்தனை சேனைகளை இன்ன

141. டிக்காணு - இடம் (போ. வ. ச. பக். 59)

142. "அவாளவாள் டிகாளுவில்தானே” என்று டி3119 இல் அதிகமாக உளது 143. அப்போ - ஒரு சமயம் (டிச119)

144. "அவுரங்கசீபு என்கிறவன்' என்பதற்கு அடுத்து 'சீவாசி ராசாவை" என்பதற்கு முன் போ. வ. ச. வில் (59-60) பின்வரும் செய்தி உளது:- தன் சேனையுடன் புறப்பட்டுத் தானே சிவாஜியுடன் யுத்தஞ்செய்ய எத்தனிக்கையில், அவர் சேனைகள் எல்லாம் சிவாஜி ராஜாவின் பராக்கிரமத்தை நினைத்துப் பயந்தார்கள். இதைப் பார்த்து மனவருத்த மடைந்து அவர் படை களின் மேல் மிகவும் கோபித்துக்கொண்டு போகும்பொழுது, ஒரு பிரதேசத்தில் உள்ள நதியில் தான் சவாரி செய்த குதிரைக்குத் தானே தண்ணிர் அருந்த வைத்தார். அப்பொழுது அந்தக் குதிரை ஒரு தடவை நன்றாகத் தண்ணிர் அருந்திவிட்டுத் திரும்பத் தண்ணிர் குடிப்பதற்காகத் தலையைத் குனிந்து வாயைத் தண்ணிரின் அருகில் கொண்டு போகும் போது மிரண்டு தண்ணிருக்கப்பால் துள்ளிக்குதித்து ஆற்றின் கரைக்கு வந்தது. பிறகு தண்ணிரைக்குடிக்க மறுபடியும் அணுகும்போது தண்ணிர் குடிக்கவில்லை. அப்பொழுது பாதுஷா குதிரையின் மீது உட்கார்ந்திருந்தார். அவர் மிக்க ஜாக்கிரதையுடன் இருந்து கொண்டு தன் குதிரையைப் பார்த்து "இங்கும் சிவாஜி வந்திருக்கிறான் என்று பயப்படுகிறாயா?" என்று சொல்லிக் கொண்டே தன் படைகளை நோக்கினார். அவர் படை களின் நோக்கத்தையறிந்து அவ்விடத்திலேயே முகாம் செய்து' - இச்செய்தி மெக்கன்சி சுவடிகளில் இல்லே, திருமுடி சேதுராமன் சுவடியிலும் இல்லை.

  • “Shivaji's name had already become so terrible that it was very seldom that any body dared to defy him” (Sen, Foreign Biographies of Shivaji, Page 40) 145. ரூபத்தையாகிலும் - முகத்தை (போ. வ. ச. பக். 80) 146. இருபதிங்காத முப்பதிங்காத வழியிலே - இருபது முப்பது ஊர்கள் பல்லக்கைக் கொண்டு கடந்து (போ. வ. ச. பக். 80). இங்கு இரண்டு மூன்று வரிகளிலுள்ள செய்தியைப் பின்வருவதுடன் ஒப்பிடல் setb* “When he was supposed to be here he was there and when suspected

to be elsewhere he would enter through the gates”- (Sen, Foreign Biographies of Shivaji, Page 34)