பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு

73



யோசனை பண்ணினது: சிவாஜிருஜா பிறபலமாய் ருச்சியமெல்லாம் கட்டிக் கொண்டார். அவரை அடக்கவேணுமென்று முைம் அபரங்கிசீபும் யெத்தினம் பண்ணி' வெகுவிசை உயித்தம் பண்ணியும் அடங்காமல் போயிவிட்டார். இப்போ அவர்தம்பி மாத்தான்தாய் பிள்ளை யெகோஜிருஜா பெங்களூரிலே போய் சேந்திருக்கிறபடியிேைல இவரை சந்திபண்ணி நம்முடனே சேத்துக் கொண்டு தெட்சண ருட்சியத்திலாகிலும் நம்முடைய சாசனம்" நடப்பிவிக்க வேணும். இல்லாவிட்டால் சிவாஜிருஜா அவர்பலம் வைத்துக்கொண்டு அத்தை யுங் கட்டிக்கொள்ளுவார். இப்போதானே யேகோஜிருஜாவை நம்முடையவ ராக்கிக்கொண்டால் சிவாஜிரு.ஜாவும் நம்முடைய தம்பிதானே யென்று யோசினை பண்ணி அந்த ஜோலிக்குப் போகமாட்டா ரென்று யோசினைபண்ணி யெகோஜி ரு.ஜாவுக்கு உங்களுடைய தொகப்பனர் சாசிருஜா நம்முடைய மனசுப்பிறகாரம் எப்படி நடந்து வந்தாரோ நீரும் அப்படியே யிருக்கவேணுமென்று வெகுவித மாய் சந்திசொல்லி அனுப்பிவித்தார்கள். அதுக்கு யெகோஜிருஜா யோசினை பண்ணி இது யொக்த்தந்தா னென்று நினைத்து அல்லி யெதல்ஷாவுடைய மைேபிறகாரம் அனுசரித்து நடந்து கொண்டு வந்தார். யெகோஜி மஹாருஜா பெங்களுரிலே ராச்சியபாரம் பண்ணிக்கொண்டு யிருக்கிறபோது தஞ்சாவூர் ருச்சியம் பண்ணுகிற நாயக்கர் கூட்டத்துக்கும் திருச்சினப்பள்ளி ருச்சியம் பண்ணுகிற நாயக்கர் கூட்டத்துக்கும் ஒண்னுக்கொண்ணு சச்சறை யாய் திருச்சினப்பள்ளியி லிருக்கும் நாயக்கர் கூட்டம் பலவந்தா ளானபடியி ஞலே அவாள் ருச்சியத்தை செயிச்சுக்கொண்டு போவார்களென்று நிற்செய மாய் யெண்ணிக்கொண்டு திருச்சினப்பள்ளியார் தஞ்சாவூர் மேல் யுத்தம் பண்ணிக்கொண் டிருக்கிறபோது நிறுவாக மில்லாமல் விசையாபுரம்' அல்லி யெதல்ஷா பாதுஷாகிட்ட யேசிபு' அனுப்பிவித்தார்கள். அவன் போய் வஜீர் காதர் யெகலாசுகான்' அப்தல் அலிம் இந்த ரெண்டு பேரையும் அனுசரித்து இவாள் முகாந்திரமாய் பாற்சாவுடைய பேட்டி வாங்கிக் கொண்டு தங்களுடைய யெசமான் மனுேபாவத்தை" அறியப்பண்ணிவித் தான். அப்போ அல்லியெதல்ஷா இந்த ரெண்டு வஜீர்களையும கும்மக்காக போகச் சொன்னர். அவாள் சொன்னது: தங்களுடைய சேனைகள் போதாது இன்னம் கும்மக்கு வேணுமென்று கேட்டபடியினலே யெகோஜிருஜா பெங்களு ரிலே இருக்கிருரே அவருக்குங் கடுதாசி கொடுத்து அவரையுங்கூட அழைத்துக் கொண்டு போகச் சொன்னர். அப்படியே ரெண்டு வஜீரும் பெங்களுருக்கு வந்து

11. எத்தினம் பண்ணி - பகீரதப் பிரயத்தனங்களைச் செய்து (போ. வ. ச. பக். 3ே); இதன் மூலமா கிய மராட்டிப்பகுதியில் 'உத்தண்ட பிரயத்னே' என்றுளது. 12. சாசனம் - அதிகாரம் (போ. வ. ச. பக். 3ே) 13. விசையாபுரம் - பிஜாபூர் 14. பேசிபு - அதிகாரி (போ. வ. ச. பக். 63); ஹேஜிப்- கணக்குப்பிள்ளை (கே. எம். வே. பக்.76) 15. காதர்பெகலாககான்-காதர் என்பவனையும் கலாஸ்கான் என்பவனையும் (போ.ச.வ.பக். 63-64)

16. மனுேபாவத்தை - இராஜ்யத்தின் தற்சமய நிலமையை (போ. வ. ச. பக். ச4)

69-1 D