பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

தஞ்சை மராட்டிய



யெகோஜிருஜா பேட்டிவாங்கிக் கொண்டு கடுதாசி கொடுத்தார்கள். ருஜாவும் அந்த கடுதாசியைப் பார்த்துக்கொண்டு இந்த ரெண்டு வTர்களையும் அழைத் துக்கொண்டு தஞ்சாவூர் வக்கிலும் யேகோஜி ருஜாவை பிருர்த்திச்சபடியினலே அவர் சகல சன்னகத்துடனே பிறப்பட்டு வருகிறபோது வழியிலே ஆறணி ருச்சியத்தை வாங்கி" வேதாசி பாஸ்க ரென்கிறவரை ஆறணிக் கோட்டையில் வைத்துப்போட்டு தஞ்சாவூர் கோட்டைக்கு வந்து திருச்சினப் பள்ளியார் பேரிலே உயித்தம்பண்ணிஅவர்களே துரத்திவிட்டுதஞ்சாவூரானுக்கு" மோக்களா பண்ணி" தாம் பெங்களுருக்கு பயணமாய் பிறப்பட்டு திருமுல்லை வாடியிலே' வந்து இறங்கி இருந்தார். அப்போ அவருடைய பூர் தீபாபாயி அம்மாள் பூறண கெற்பமாயிருந்துது பிறஸ்வமாயி' யெகோஜிரு.ஜாவுக்கு ரெண் டாவது பிள்ளை சாலிவர்கன சகம் தடுளசுசுருகrத" வருஷத்திலே மூணுவது சறபோஜி ருஜா பிறந்தார். அப்போ யேகோஜி ருஜாவுக்கு சொற்பனத்திலே பகவான்’ வந்து சொன்னது: நீர் தஞ்சாவூர் ராச்சியம் விட்டு போகவேண்டாம் உம்முடைய வம்சபறம்பரையாய் இந்த ருச்சியத்தை அனுபவிக்க வேண்டிய காறணமிருக்குது. ைைளக்காலமே உமக்கு சந்திவாற்தை'வருமென்று சொன்னர். அப்படியே மறுநாள் தஞ்சாவூரிலே யிருந்து ஒருவருக்கொருவர் சற்ச்சையாய்", வித்தியாசம் வந்து மந்திரிதினம் பண்ணுகிறவனையும் பகைத்துக்கொண்டு திருமுல்லைவாடியிலே யிருக்கிற யேகோஜிருஜா கிட்டபோய் நீங்களிந்த ருச்சியம் பண்ணவேணுமென்று பிருர்த்தினை பண்ணினர்கள். ஈசுவர சங்கல்பத்தை தள்ளப்போகாதென்று எண்ணி அவாள் சொன்னத்தை அங்கிகாரம் பண்ணி யேகோஜிருஜா தஞ்சாவூர் கோட்டைக்கு வந்தார். இந்த பூற்வோத்திரம் சவவிஸ்த்தாரமாய் பின்னலே தஞ்சாவூர் பிருந்தியத்திலே இந்த ருச வம்சத்தின் ருஜாக்களுடைய வற்தமானம் யெழுதி இருக்கிற" விடத்திலே எழுதியிருக்குது.

(8) புளு பிருந்தியங்களிலே சகல திக்கும் செயித்திருந்த சிவாஜி சிவாஜியின் ருஜாவுக்கு எட்டுப்பெண்சாதிகள். அவாளுடைய பேர்கள் மனைவியரும் சவுபாக்கியவதி சயிபாயி நிம்பாள்கற் வம்சம், ரெண்டாவது மக்களும் காசி பாயி ஜாதவ வம்சம் மூளுவது சக்வாற்பாயி காயிக்கு

==

17. “After capturing the fort of Arni on his way, Ekoji marched on Tanjore" - (Srinivasan, Page 129)

18. தஞ்சாவூரானுக்கு - தஞ்சாவூருக்கு 19. மோக்களாபண்ணி - தஞ்சாவூர் நாயக்கரை ஆபத்தினின்றும் விடுவித்து (பே. வ. ச. பக். 64)

20. திருமுல்லேவாடி - திருமுலேவாடி (டி3119), திருமுல்லவாயில் (டி3762); திருமலவாடி (போ. வ. ச. பக். 64), இது திருமழபாடி பாதல் கூடும்.

21. பிறலவமாய் - பிரசோபமாய் (டி3119) 22. சகம் 1596 23. பகவான் - இஷ்டதெய்வம் (போ. வ. ச. பக். 64) 24. சந்திவார்த்தை அழைப்பு (போ. வ. ச. பக். 64) 25. சற்ச்சையர்ப் - சற்சரையாகி (டி3119) 26. எழுதி இருக்கிற - காண்பிக்கிற (டி3119)