பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு

75



Q/TTL வம்சம்; நான்காவது புதுளா' பாயி பால்கருசி வம்சம்;. அஞ்சாவது சகுளுஃபாயி சிறிகே வம்சம், ஆருவது சுயரு'பாயி மோயித்தே" வம்சம்: யேழாவது மாளவோ வம்சத்துபொண்ணு; எட்டாவது விசாளே” வம்சத்துப்பொண்ணு; இந்த எட்டு இஸ்திரிகளுடனே சிவாஜிருஜா சவுக்கியத்தை அனுபவித்துக்கொண்டிருக்கிறபோது மூத்தவள் சயிபாயிக்கு மூனுபொண்ணும் ஒரு பிள்ளையும் பிறந்துது. அவாளுடைய பேர். சம்பாஜிருஜாவென்று புத்திர னுக்குப் பேர்வைத்தார்; அவர் பிறந்தது சாலியவாகன சகம் தடுளகல்சு பிங்கள வருஷம்; மூணுபெண்களிலே முதல் பெண் சக்குவாற்பாயிக்கு நிம்பா ளகற் வீட்டிலே குடுத்தார், ரெண்டாவது பெண் ருனுபாயிக்கு சாதவ வீட்டிலே கொடுத்தார்; மூளுவது பெண் அம்பிகா" பாயியை மாடிக்கு வீட்டிலே கொடுத் தார்; அந்த அற்ஜி' மாடிக்குக்கு செஞ்சி பிருந்தியங்களிலே சிறுது சாகீரும்" கொடுத்தார். ரெண்டாம் பெண் சாதிக்கு சந்ததி யில்லை. மூளுவது பூரீ சக்வாற் பாயி சாயபுக்கு கமளாபாயி என்று ஒருபொண்:அத்தை பானகாநெத்தோஜிக்கு" குடுத்தார். நாலாவது புதுளாபாயி' சாயபுக்கு சந்ததியில்லை. அஞ்சாவது சகுளு

1. புதுளா - புதலா (போ. வ. ச. பக். 65)

2. பால்கருசி - பால்கருதி (டி3782); பால்கர் (டி. 119); மோஹிதே (டஃப் பக். 163: சர்க்கார் [1] 332)

3. சகுளு - சுகுளு (டி3119) . சுயரு - சோயரி (போ. வ. ச. பக். 65) 5. மோயித்தே - சர்கே (டஃப் பக். 153; சர்க்கார் (1) J32) 6. மாளவோ - மாலஹோ (டிெ)

7. விசாளே - விசாரெ (டி3119); விசான்ய (டஃப் பக். 163)

8. •a.lb 1596: qum. sw. •. 1598 sr&eyúb (uá. 60); (Shambhaji born 14th May 1657 Sarkar (1) P. 400, Chronology)

9. சகம் 1896 பிங்கள அல்ல; சகம் 1598 ம் பிங்கள அல்ல; சகம் 1599 பிங்கள ஆகிறது (சாமிக்கண்ணுப்பிள்ளை). சம்பூஜி 14-5-1657 இல் பிறந்தார் என்பர் (சர்க்கார் (1) பக். 332). திருமுடிசேதுராமன் சுவடியில் (பக். 117இல்) "செக்கம் 1579 கிறிஸ்து 1657 யேவிலம்பி ஆனி மீ" 10வ' என்றும், (பக். 265 இல் "செக்கம் 1579 கிரிஸ்து 1657 தமிழ் யேவிலம்பி” என்றும் கூறப் பெற்றுள்ளன. ஆனி மீ" 10 என்பது பொருந்தவில்லை; வைகாசி 16 என்று தெரிகிறது (சாமிக் கண்ணுப்பிள்ளை)

10. அம்பிகா - அமணிகா (போ. வ. ச. பக். 5ே). இவ்வம்பிகாவை ஹர்ஜி மஹாடிக் மனந்தார் (சர்க்கார் (1) பக். 3.12)

11. அற்ஜி - ஹர்ஜி - அறச்சி (டி5119)

12. “Ambikabai was given in marriage to Harji Raje Mahadik of Tarale, appointed by the king, the governor of Jinji"- (K. P. page 277).

13. பானகா நெத்தோஜி - பாளகாநேதோசி (டி3119); நேதாஜி பாஸ்கர் (போ. வ. ச. பக். தே); ஜனோஜிபால்கர் (கி. பா. பக். 277)

14. “Putali Bai committed “Sati" upon her husband's funeral pyre” (K.P. Page 278)