பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

தஞ்சை மராட்டிய



பாயி சாயபுக்கு ருஜகுமாரபாயி என்ருெரு பொண்; அதை கேளுேஜி சிறக் கேவுக்கு" கொடுத்தார். ஆருவது சுயருபாயி' சாயபுக்கு ஒரு பிள்ளை பிறந்துது: அவருக்குருமருஜா'என்று பேர்வைத்தார்.ரெண்டாவதுபொண்ணு தாதுபாயி'; இதுக்குப் பிறகு சிவாஜி ருஜாவுக்கு" ஏழாவது எட்டாவது பூரீகள் வயத்திலே சந்ததிகள் யில்லை? ரெண்டு பிள்ளையில் மூத்த பிள்ளை சம்பாஜிரு.ஜாவுக்கு சாலிய வாகன சகாப்தம் தசுளஉ?’துந்துபி வருஷம் தம்முடைய சொந்த முட் சியம்: பட்டங்கட்டி இளையபிள்ளை ருஜாருமுக்கு செஞ்சி ருட்சியம் கொடுத்திருந் தார்: உடனே வெகுகலாபம் வந்து புளு பிருந்திய மெல்லாம் துலுக்காள் பாரிச மாய்ப் போன உடனே ருஜாருமும் செஞ்சி சீமை விட்டுப்போட்டு தஞ்சாவூர் கோட்டைக்கு வந்து சிறுதுள்ை அண்ணனுடனே கூட" இருந்து மறுபடியும்

ol

15. ராஜகுமாராபாயி - நனிபாயி (கி. பா. பக். 278) **Nani Bai was perhaps the name of Rajkumar Bai" (Takakhav, Page 556)

16. G=Gerra sóga – Ganoji Raje Shirke Maleker (K.P. Page 278)

17. கயா - சோயரி (போ. வ. ச. பக். 86). இவர் திருமணம் பாதுஷா முன்னிலையில் நடந்தது என்று சிவதிக்விஜயம் கூறும் (சென், பக். 160), சுயரா (டி3180)

48. ராமராசா - ராஜாராம் ராஜா(போ.வ.ச. பக். 86). இவர் பிறந்தது 24-2-1870.இவர் பிறப்புப் பற்றித் திருமுடி சேதுராமன் சுவடி கூறுவது பின்வருமாறு (பக்கம் 20.9) "சிவாஜி ராஜாவுக்கு செக்கம் 1583 வருஷம் கிரிஸ்து 1661க்குத் தமிழ் பிலவ வருஷத்தில் கனிஷ்ட புத்திரர் ஜென்மித் தார். அந்த சிசுவானது பூ ஸ்பரிசமாகும்போது குப்புறக்கவிழ்ந்து பார்வையாய்ப் பிறந்தபடியால் டில்லி பாதுஷாவை கவிழ்த்துப் போடலாம் என்கிற சந்தோஷத்தினால்ே அந்தக்குமுந்தைக்கு ராம ராஜா வெண்டு நாமகரணம் செய்து"; ஸ்பாலத் இது போன்றே கூறும்:

“He was born with face downwards. The Raje remarked “He will upset the Badshahi of Delhi’’ (Sen, Page 100)

19. argumus – guiturus; “She had a daughter named Dipabai who married a noble named Visoji Rao”- (K.P. Page 277)

20 முதல் 21*வரை யுள்ள வாக்கியம் டி3119 இல் இல்லை 22. சகம் 1802 - சகம் 1603 (போ. வ. ச. பக். 66)

23. சொந்த ருச்சியம் என்பதற்குப் பிறகு டி3119இல் "புளு பிருந்தியத்துக்கு” என்பது காணப் படுகிறது.

24. salaro (orio, Lä. 132), “I shall divide my kingdom into two. The kingdom of Jinji - streaching from the Tungabhadra to the Kaveri - is one Kingdom. The second is a kingdom on the other side of the Tungabhadra extending up to the river Godavari. Such are the two kingdoms (I have). Thou art my eldest son, I confer on thee the Kingdom of the Karnatic; the kingdom on this side I give to Rajaram” or way -oxib.

“A division of the kingdom between the two princes was proposed, Shambhaji taking Maharashtra and Rajaram the Karnat country beyond the Tunga, bhadra; but the plan was not given effect to” (Sarkar (1) Page 330)

வரலாற்றாசிரியர்கள். சிவாஜி றந்ததும் ராஜாராம் பட்டம் கட்டப்பெற்றார் என்றும் சம்பாஜி தான் காவலில் வைக்கப்பட்டிருந்த பன்ஹாலாவில் அரசைக் கைப்பற்றினார் என்றும் கூறுவர் (அவுரங்கசீபு IV பக்.192-4)

25. “Rajaram tried his level best to prevent the on rush of the Mughal force and when it proved futile, left for a place of safety in the Tanjore Kingdom