பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு

77



சிவாஜிருஜா அழைத்தனுப்பிவித்தார். அப்போ தொகப்பஞர்கிட்ட போயிருந் தார். அவருக்கு பளைா கெடியைக்கொடுத்து தாம் சேத்து யாத்திரை நிமித்தியம் ஒருதருக்குந் தெரியாமல் வந்து யாத்திரை சித்தி பண்ணிக்கொண்டு யிதுக்கு முன்னே ஒரு திரம் யெகோஜிருஜா பட்டமாண்டு கொண்டிருக்கையில் றகசிய மாய் தஞ்சாவூர் கோட்டைக்கு வந்து கோட்டை யெல்லாம் சுத்திப் பார்த்து வெளியிலே போய் யெகோஜி ருஜாவுக்கு சொல்லி அனுப்பிவித்தது: நீர் சம் பாதித்த ருச்சியமெல்லாம் ம்ை பார்த்தோம்; உம்முடைய கோட்டை கெருட முகமா யிருக்கிறது;" பெரிய கோட்ட்ை லுை பாரிசமும் கோட் &TILLLJГT யிருக்குது; ஆல்ை முன்னுக்கு கார்ப்பாத்துகிறது கடினமான படியினலே பின்னலே தெற்குப் பாரிசத்திலே இருக்கிற கோட்டை மாத்திரம் தண்ணிர் ஆசருவிலே" யிருக்குது; அதை மாத்திரம் வைத்துக் கொண்டு குறையை யிடித்துப்போடுகிறது. ம்ை கோட்டைக்கு வந்தபோது ஒரு சீரணிக்கடையிலே நம்முடைய சிகாமோதிரம்' வைத்து சீறணி” வாங்கி யிருக் கிருேம். அந்த சிகா மோதிரத்தை அனுப்பிவிக்கச்சொல்லி அந்தக் கடையை அடையாளமுஞ்சொல்லி அனுப்பிவித்தார். அந்தப் பிரகாரமாகத்தானெ தஞ்சா வூரிலிருந்த ராசாவும் நடப்பித்தார். அதுக்குப் பிற்பாடு ஒருதிரம் சேதுயாத்திரை பண்ணி ருச்சியத்துக்குப்போய்ச் சேர்ந்தார். அப்பால் சிவாஜிருஜா இரண்டு பிள்ளைகளுக்கும் இராச்சியத்தை நேமித்துப்போட்டு சகல தேசத்திலேயும் வெகு கீற்தியாய் பேர்பட்டு சகல சத்துருக்களும் அபஜெயப்பட்டு சல்லியமில்லாமல் பண்ணி" செனனம் யெடுத்ததுக்கு கிருதகிற்தியமும் கொஞ்சமாச்சுது யென்று: பிறபஞ்சியத்து ருட்சிய விபகாரத்தையும் விடாமல் பரலோக மாற்கத்திலேயும் மனசுவைத்து அந்த அற்பியாசமே உறுதிபண்ணி குருவாக்கியத்தினலே தியா னங்கள் பண்ணுகிறத்துக்கு யோக்கியமா யிருக்கப்பட்ட தெசையிலே யிருந்து சாசுவதமா யிருக்கப்பட்ட பதத்துக்கு ஆனந்த ரூபமாய் போயி சேர்ந்தார்."

whose king Shahji was a cousin of his”- (Srinivasan, Page199). God, “...soro sir"

என்றது ஏகோஜியின் முதன் மகளுகிய ஷாஜியை. 26. கெருடமுகமாயிருக்கிறது - கருடன் போன்ற உருவத்தோடு காணப்படுகிறது (போ. வ. ச.

27. ஆசருவிலே - சமீபமாய் (போ. வ. ச. பக். 67) o 28. சிகாமோதிரம் - தலையணி (போ. வ. ச. பக். 67), முத்திரை மோதிரம் (Tamil Lexicon) 29. சீரணி - சாமான்கள் (போ. வ. ச. பக். 7ே)

30. கிருத கிருத்தியம் கொஞ்சமாச்சுது - செய்ய வேண்டிய வெல்லாம் செய்தோம் (போ. வ. ச. பக், 57)

32. சிவாஜி தனது 52ஆம் வயதில் சகம் 16:01, கிறிஸ்து 1679இல் இறந்தார் என்றும் அந்தச் சமயத்தில் அவருடைய ஆறு பத்தினிகளில் ஜேஷ்ட பட்டபூரியான சாயிபாயி சாயேபு, 5 ஆவது பாரியை சுகுளுபாயி சாயேபு அவர்களும் ராஜாவுடன் கூடச் சாகுமானு' (சககமனம் - உடன்கட்டை ஏறுதல்) செய்தார்கள் என்றும், திருமுடி சேதுராமன் சுவடியில் உள்ளன (பக். 227). சயிபாயி, சம்பாஜியின்தாய் 5-9-1659 இலேயே இறந்தார். சகுளுபாயி உடன்கட்டையேறியதற்கு வரலாற்றாதாரம் இல்லை. புதலாபாயிதான் உடன்கட்டை யேறியவள் (த.கா.சாவ் பக். 555). வரலாற்றாசிரியர் கற்று: