பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

தஞ்சை மராட்டிய



(9) அப்பால் சம்பாஜிரு.ஜா தொகப்பருைடைய கீர்த்தியை சம்பாஜி விசேஷிக்கப் பண்ணிக்கொண்டு ராட்சியபாரம்பண்ணும்போது - - - -- H-- H ירשהח6A

டில்லிசுவான யிருக்கப்பட்ட அபறங்கிசீபு யென்கிறவர் அன் பத்திரெண்டு பாற்சாவுடைய சீமையுஞ் சாதித்து சக்கிறவற்தி யென்று பேரெடுத்து சகல தேசாதிபதிகளையும் அழைத்தனுப்பிவித்தார். அபறங்காபாது' என்னப்பட்ட ஒரு ஸ்தலம்; அபறங்கஜேபுஞ்ல் நிற்மானம்' பண்ணப்பட்டது. அந்த ஸ்தலத்துக்கு யெல்லா ருஜாக்களுடனே கூட சம்பாஜி ருஜாவும் வந்து சேர்ந்தார். அப்போ எல்லாரும் பாதுஷாவுடைய பேட்டிக்கு போன வேளையிலே யெல்லாரும் குனிந்து குறணிசு பண்ணுர்கள். சம்பாஜிருஜா குறணிசு பண்மைல் நிண்ணுகொண்டு யிருந்தார். அதிேைல அபறங்கபாதுஷாவுக்கு கோபம் வந்து சம்பாஜிருஜாவை காவலிலே வைச்சார். அந்தக் காவலிலே அஞ்சாறுமாச மிருந்து சீரணிப் பெட்டியிலே உளுக்கார்ந்து வெளியிலே வந்து தம்முடைய ருச்சியத்துக்கு வந்து ருச்சியம் பண்ணிக்கொண்டிருந்தார். அந்த கயிதிலே இருந்து தப்பிவித்துக்கொண்ட சேதி அபறங்கசேபுக்கு தெரிந்து சேனைகளே அனுப்பிவித்து சம்பாஜிருஜாவை பிடித்துக்கொண்டு வரச்சொல்லி அனுப்பி வித்தார். அந்த சேனைகள் ருஜா பேரிலே உயித்தத்துக்கு வந்தார்கள். அப்போ சம்பாஜிருஜா உயித்தம் பண்ணி வந்த சேனைகளையும் சேபைதியையும் அதம் பண்ணி துரத்திவிட்டார். அதசேஷாள்' போய் பாற்ச்சாவுக்கு சொன்னதின் பேரிலே அவர் சூராளா யிருக்கப்பட்ட சேனைகளையும் வஜீர்களையு மனுப்பிவித் தார். அவாள் வந்து உயித்தம் பண்ணி கிறுத்திறமங்களைப் பண்ணி சம்பாஜி ருஜாவை பிடித்துக் கொண்டு பாற்ச்சாகிட்ட கொண்டு போய் விட்டார்கள். பாற்ச்சாயி சம்பாஜிருசாவைப் பார்த்து குனிஞ்சு குறணிசுபண்ணு விட்டுவிடு கிருே மென்று சொன்னர்". அப்போ சம்பாஜிருஜா சொன்னது: நான் உம்முட கிட்ட அகப்பட்டிருக்கிருப்போலே நீரும் நம்முடைய கிட்ட அகப்பட்டிருந்தால் அப்போ தெரியவரும் என்று சொன்னர். அபறங்கசேபுக்கு கோபம் வந்து திரும்ப வும் பாராவிலே வைச்சார். சிறிது நாளைக்குப் பிற்பாடு சம்பாஜி ருஜாவை குனியும்

=

“on 23rd March 1680 the Rajah was seized with fever and blood dysentry. The illness continued for twelve days. The maker of the Maratha nation performed the last rites of his religion and fell into a trance, which imperceptibly passed into death. It was the noon of Sunday,

4th April 1680, the full moon of the month of Chaitra”- (Sarkar (1) Page 331)

“He was taken ill at Raigurh, occasioned by painful swelling in his kneejoint, which became gradually worse and atleast threw him into a high fever which on the seventh day from its commencement terminated his existence on the 5th day of April 1680, in the 53rd year of his age”- (Duff, Page 160).

1. அவுரங்கபாது - அகம்மதாபாது (போ. வ. ச. பக். 67) 2. நிற்மானம் - நிர்ணயம் (டி3119) 3. சீரணி - மிட்டாய் போ. வ. ச. பக். 68) 4. அதசேஷாள் - கொல்லப்பட்டவர்களைத்தவிர எஞ்சி நின்றவர்கள் (போ. வ. ச. பக். 3.8)

5. “Ishwardas says that Shambhaji refused to bow to the emperor though urged to do so" - (Aurangazeb - IV, Page 343, F.n)