பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு

79



படியாய் பண்ணுவேணுமென்று ஒரு இடத்திலே ஒரு சின்ன வாசல் படியாய் பண்ணி அந்தவாசல்படியாய் சம்பாஜிருஜாவை பேட்டிக்கு அழைத்தனுப்பிவித் தார். அப்போ அந்த வாசல் படியிலே முன்னே காலைவிட்டு அந்த வழியாய் வந்தார். அதைப் பார்த்து பாச்சாயி ருெம்பவும் சந்தோஷப்பட்டு இவன் வெகு சூரகை யிருக்கிருன் அவனை யடிக்கப்போகா தென்று சொல்லி யோசனைபண்ணி ருஜாவைப்பார்த்து நீர் துலுக்களுய் போய்விடும் உம்மைவிட்டுவிடுகிருேமென்று சொன்னர்". அப்போ சம்பாஜி ருஜா சொன்னது: உம்முடைய பெண்ணை நமக்கு கொடுத்தால் நாம் துலுக்களுய் போருெமென்று சொன்னர்”. இந்த சப்த்தம் பாற்ச்சாவுக்கு மஹகடுரமாய்பட்டு இவரைக் கொண்ணுபோடச் சொல்லி உத்தாரம் பண்ணினர். அந்தப்படியே ருஜாவைக்கொண்னு போட் டார்கள். அப்போ சாலியவாகன சகம் தசுளல்.எ ஈசுவரவருஷம்". இந்த சேதி பாற்ச்சாயுடைய பொண் கெழ்விப்பட்டு இப்படிக்கொத்த பெரிய மனு ஷன் சமானமா யிருக்கப்பட்ட ருஜா பயப்படாமல் என்னுடைய அபேஷ்சையின் நிமித்தியம் பிருணத்துடனே போய்விட்டார். நான் அப்படிக்கொத்த சூரனுக்கே பெண்சாதியே தவிர மத்த புருஷாளெல்லாரும் எனக்கு பிள்ளை தொகப்பன் தம்பி என்று நிச்சயம் பண்ணிப் போட்டு துலுக்காளுடைய தெண்டகப்படிக்கு" பல்லுக்கு தாச்சனுபொடி' போட்டுக் கொண்டாள். துலுக்காளுடைய தெண் டகம் விவாகம் பண்ணிக்கொள்ளாதத்துக்கு முன்ன்ே அந்த' பொண்கள் பல்லுக்கு தாசினப்பொடிப் போடப்போகாது." கல்லியாணமான பிறகு அந்தப் பொடி பல்லுக்கும் போடுகிற தானபடியினலே பொண்ணு தாட்சிணுப் பொடி போட்டுக்கொண்ட சேதி பாற்ச்சாய் கேழ்விப்பட்டு பெண்ணைப்பாத்து இதுயென்ன இப்படிக்குப் பண்ணினயென்று கேட்டத்துக்கு. அவள் சொன்னது:

6. “Aurangazeb sent a message offering him life on condition of his becoming a Mussulman" - (Duff, Page 200)

z. “Tell the emperor, “said Sumbhajee, “that if he will give me his daughter, I will become a Mussulman” - (Duff, Page 200)

“Shambhaji spurned at the offer of life...and scurrilously asked for one of Aurangazeb's daughters to be given to him as the price of his friendship” (Aurangazeb, IV, Page 343) **That Sambhaji asked for one of Aurangazeb's daughter is stated in “Shambhaji and Rajaram Bakhar.” That matter which has no foundation seems to have passed in the later documents ... Due to that it seems that there developed a legend of the love of Zibun Nisa, the daughter of Aurangazeb, with Sambhaji" - P.S. Joshi, Chatrapathi Sambhaji, S. Chand & Company Ltd., Delhi, 1980, page 255, F.m.)

8. “Sumbhajee was publicly executed in the campbazar at Tolapoor about the beginning of August 1689”— (Duff, page 201) 9 முதல் 11 வரையுள்ளவை டி3762இல் இல்லை 9. 1617 10 தாச்சனப்பொடி- தாச்சிகுப்பொடி (டி:119); தகடினுபொடி (டி3762); தாசிஐ (திருமுடி Gogarirlasir už. 238); A kind of dentifice for blackening teeth, generally used by elderly women, பெரும்பாலும் வயதுமுதிர்ந்த மகளிர் உபயோகிப்பதும் பல்லில் கறுப்புக்கரையை உண்டாக்குவதுமான ஒருவகைப்பற்பொடி" (Tamil Lexicon, M.U.) 12. போடப்போகாது - உபயோகிப்பதில்லை (போ.வ.ச.பக். 69)