பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

தஞ்சை மராட்டிய

&0

குன் யுக்தமாயிருக்கப்பட்ட காரியந்தான் பண்ணினேன்; ஆலுைம் ரெண்டு வாற்தை" நீர் கியாபகமே பண்ணயில்லை: அதுயென்ன வென்ருல் உம்மைப் போலொத்தவர் வயத்திலே செனனமான பிற்பாடு நீரென்னை உம்முடைய கையின்கீழே யிருக்கிற பேர்களிலே' ஒருவனுக்குக் கொடுப்பீர். சம்பாசிருஜா அப்படிக்கொத்தவனல்ல; உமக்கு சமானமாக யிருக்கப்பட்டவர். rாத்திர தற் மத்தினலே" உமக்கு சலாம் பண்ணுகிறதில்லை யென்று சொன்னன்; தம்மு டைய சவுரியத்தையும் காப்பாத்தினவர் இதுதவிர வெகுதேசத்துக்கு அதி பதியா யிருக்கப்பட்டவர்; அப்படிக்கொத்தவர் யென் பேரிலே ஆசைப் பட்டு கேட்டபிற்பாடு அவரைவிட அதிகமா யிருக்கிறவரை நீர் ஆரைப் பார்த்திருக்கிறீர்; இதுவுமல்லாமல் நம்முடைய மதத்திலே ஆராகிலும் துலுக் கனகிருேமென்று சம்மதழால்ை அவாள் கேழ்க்காமல் யிருக்கப்பட்டத்தைக் கேட்டாலும் கொடுத்து அவனை துலுக்கன் பண்ணுகிறது ஞாயமானபடியி ேைல ரெண்டு காரியத்திலேயும் நீர் தப்பிப்போனர்; இனிமேலைக்கு ஞன் இன்ன மொருதனை கலியாணம் பண்ணிக்கொண்டு யெத்தனை' ைைளக்குப் பிழைத்திருக்கிறது; முக்கியங் கீந்தியை கார்ப்பாத்த வேணும்; ஆகையினலே யென்பேரிலே அவர் மோகித்து பிராணத்தை விட்டபடியினலே அவருக்கே ன்ை இஸ்த்திறி" யானபடியினலே வைதவியமா யிருக்கிறதே யெனக்கு சுதற்மம்'; சம்பாஜிருஜாவைத் தவிர வேறே புருஷாளுடனே பேசுகிறது தனக்கு'விபசார மென்று நிற்செயம் பண்ணிக்கொண்டெனென்று கண்டிப்பாய் உத்திரவு சொன் னத்தின் பேரிலே, பாச்சா விதனமாய் இசுவரர் நம்முடைய வயத்திலே மூணு பிள்ளைக்குப் பிற்பாடு ஒருபெண் கொடுத்தார். அவள் சமுசாரம் வியத்தமாய்” போய்விட்டுது. இதுவுமல்லாமல் அவள் இந்த ரெண்டு காரணமுஞ் சொல்லி தன்னுடைய நிற்செயமும் சொன்னது பிறபஞ்சத்துக்கும் பாரமார்தீகத்துக்கும் யொக்தமாக யிருக்கப்பட்ட வாற்தைதான் சொன்னுள்; ஆகிலும் ம்ை கோபத்தி ேைல வஞ்சினை பண்ணின படியினலே* பொறுமைக்கு சமானமானது லோகத்தி லொன்றுமில்லை; பொறுமையே பண்ணவேனும், கோபம் பாபம்; அதை விட வேணு மென்று சகல சாஸ்த்திரங்களிலேயுஞ் சொல்லுகிறது நிஜந்தான்; ஆனல் தம்முடைய கோபம் தம்முடைய மகளை பிறபஞ்சிய சவுக்கியத்துக் கிடமில்லாமல்

13. வாற்தை - விடிையங்கள் (போ.வ.ச.பக். 69)

14. பேர்களிலே - இச்சொல் டி3119இல் இல்லை

15. கடிாத்திர தற்மத்திகுலே - காத்திரவந்தத்துகுலே (டி.8752); சாத்திரதர்மத்திளுலே (டி3119) (டி3762 இல் இருக்கிற பாடமே சிறந்தது).

16. பெத்தன - எத்தினி (டி. 782) 17. இஸ்த்திறி - பூரி (டி. 782)

18. சுதற்மம் - சுகுந்த தருமம் (டி5119); சுவதர்மம் (போ. வ. ச. பக். 70)

19. தனக்கு - எனக்கு (டி. 119) 20. வியத்தமாய் - வியர்த்தமாய் (டி3782)

21 முதல் ச' வரை "பொறுமைக்கு மிஞ்சினபெரிதில்லையென்று சாஸ்திரங்களிலே சொல்லுகி றது. நிசந்தானென்று நிச்சயம் பண்ணிக்கொண்டு தம்முடைய மனதிலே பட்டு அதற்கு மேலந்தப் பெண்மனதுக் கெந்தவிதத்திலே செளக்கியங் கொடுத்துப் பார்க்கப் போகிருே மென்று குருவிதனத் திலே' - இங்கனம் டி3119இல் காணலாம்.