பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு

81



பண்ணிப்போட்டு தென்று மனதிலே ரொம்பவு கவிதமாய்" இந்த பொண்ணுக்கு யெந்த விதத்திலே சந்தோஷத்தையுஞ் சவுக்கியத்தையுங் கொடுத்து பார்க்கப் போருே மென்கிற விசனத்தினலே* சம்பாஜிரு.ஜாவுடைய பாக்கியத்துக்கு அதி பதி ஆரிருக்கிருனே) அதை விசாரித்து அவனை தம்முடைய கிட்ட விடசொல்லி உத்தாரம் பண்ணினர். அதுக்குப் பிற்பாடு பார்ச்சாயியுடைய மனுஷாள் சாத்தாற புளு பிருந்தியத்திலே விசாறனை பண்ணினர்கள். அப்போ சம்பாஜி ருஜாவை பிடித்துக்கொண்டு போறபோது அவருக்கு குணரெத்தினம் குலதீபகமா யிருக்கப்பட்ட சாவுருஜா சாலியவாகன சகம் தசுவாடு,43 பவ வருஷம் செனனமாய் மூணுவருஷமா யிருந்துது. அதை அவர்களுக்கு தெரிய வொட்டாமல் பாற்ச்சாயுடைய பயத்தினலே ஒளித்து வைத்திருந்தார்கள். அப்பால் பாதுஷா கிட்டயிருந்து அலாளுக்கு பிறமான பூறுவகமாய் அபையங் கொடுத்து அனுப்பிவித்தபடியினலே இவாள் சாவுருஜா குழந்தையாக யிருக்கிற வரை எடுத்துக்கொண்டு விசாரிக்கிறத்துக்கு வந்த மனுஷாளுடனே கூட டில்லிக்குப் போய் அபறங்கசீபு பாதுஷாகிட்ட கொண்டு வந்து விட்டார்கள்". அப்போ பாதுஷாவுக்கு சந்தோஷமாய் பசியாதாபப்பட்டு" ஸாஹாருஜாவை எடுத்துக்கொண்டு* பொண் இருக்கிற மாலுக்குப்போய் அம்மா உன்பிள்ளையை வாங்கிக்கொ வென்று அவள் கையிலே' கொடுத்தார். அப்போ அவளுக்கு மகாசந்தோஷமாய் தனக்கு சகல சவுக்கியத்துக்கு இந்தப்பிள்ளைதான் காறன

22. கவிதமாய் - வியதனமாய் (டிபி 762)

24. a may - sprano, “Rajaram lived in terms of friendship with Yessoo Bai, the legitimate wife of Sumbajee who, with her son Sivajee, resided in Raigarh(Duff, Page, 202); “the emperor himself became partial to the boy whom he

named Sahoo, an appellation which pronouncing it Shao, he everafter chose to retain” (Duff, Page 204)

25. சகம் 1614 போ.வ.ச.சகம் 1615 என்று கூறும் (பக்.71), ஷாஹா பிறந்தது 18-5-1682 என்பர், சர்தேசாய் (11 பக். 16)

26. வரலாற்றாசிரியர்கள் ஷாஹாவையும் பிறரையும் கைது செய்தார்கள் என்பர்:

“The widow of Shambhaji and her son Sivajee fell into the hands of Yeatikad Khan; they were conveyed to camp’’-(Duff, Page 203)

“After a long struggle he (Itigad Khan) captured the fort (Raigarh) on 19th October 1689 and seized in it Shivaji's surviving widows and Shambaji's and Rajaram's wives, daughters and sons, including Shahu, a boy of seven. The captives were brought to the imperial camp at Koregaon (12 miles north-east of Puna) on 23rd November. The ladies were lodged in separate tents with every respect and privacy. Shahu was given the rank of 7-Hazari and the title of rajah but kept a prisoner near the imperial tent"- (Aurangazeb, Il Page 546). Shahu's real name was Shivaji and on arrival at the camp Aurangazeb called him Shivaji the Saw (honest) in contrast with his wily grandfather. This word Sav is said to have been corrupted into Shahu USadhu - Sahu) by which name he thereafter continued to be known" - (Sardesai, Page 351)

27. பசியாதாபபட்டு - பசியாற்றப்பட்டு (டி3119) பச்சாதாபப்பட்டு - மனமிரங்கி

28. எடுத்துக்கொண்டு - இடுப்பிலே எடுத்துக்கொண்டு (டிச119) 29. கையிலே - கைலே (டி.1782)

59–11