பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

தஞ்சை மராட்டிய

32

மென்று நிச்சயம் பண்ணி அந்த பிள்ளையை யிந்து தற்மத்துக்கு எவ்வளவாகி லும் வித்தியாசம் வராமல் சகல விதத்திலேயும் சவரrனை பண்ணி வித்தையுங் கற்பித்துக்கொடுத்தார்கள். =

ஸாஹாராஜாவுக்கு வித்தையும் பரிபூறணமாய் வந்து பணிரெண்டு வயது மாச்சுது. அப்போ பாற்ச்சாவுடைய பெண்’ தன்னுடைய பிள்ளையின் ரூபம் வயதும் வித்தையும் அன்னியயொன்னியம்’ இத்தனை யோக்கியமாயிருக்கிறத்தை யெல்லாம் பார்த்து அவருக்கு கலியாணம் பண்ணவேணுமென்று அபேச்சையாய் பாற்ச்சாயிக்குச் சொன்ள்ை. அப்போ பாற்ச்சாயி கலியாணத்துக்கு யோக்கி யதைக்கி தக்கதாய் சிலவுக்குங் கொடுத்து கலியாணம் பண்ணிக்கொண்டு பெண்ணையும் பிள்ளையும், அழைத்துக்கொண்டு வாருங்கோளென்று உத்தாரம் பண்ணி அனுப்பிவித்தார். அதுக்குத் தக்கதாய் ஸாஹ ருஜாவுக்கு ஜாதவ' வீட்டுக் கன்னிகை சக்வாற்பாயியை கல்லியாணம்' பண்ணியான பிற்பாடு பொண்ணையும் பிள்ளையையும் பாதுஷாகிட்ட அனுப்பிவிக்கிற வேளையிலே உறைமுறையா ரெல்லாருஞ் சேர்ந்து யோசினை பண்ணினது; பாற்ச்சாயி எத் தனை பிறியமாக யிருந்தாலும் துலுக்காளுடைய சாதியென்று அனுமானப்பட்டு அந்த சக்வார்பாயியை அனுப்பாமல் அந்த ஸ்தானத்துக்கு விரு" யென்னப்பட்ட வெள்ளாட்டியை நிச்சயம் பண்ணி அனுப்பிவித்தார்கள் அப்போபெண்ணையும் பிள்ளையையும் பாற்ச்சாயி தன் ரெண்டு துடையின்பேரிலே உளுக்கார வைத்துக்கொண்டு பொண்ணைப் பார்க்கிற வேளையிலே இதிலே கிறுத்திறமம்'

30. பிந்து தந்மத்துக்கு எவ்வளவாகிலும் - பிந்தத் தருமத்துக் கொளவாகிலும் (டிச119)

s1. Lir: *trauss - assā a-sirafloor Gush (Zinat-un-Nisa Begam never failing guardiam angel - Sardesai, II P. 18)

“At the request of Begam Sahib, the emperor's daughter, a place was assigned to them near herself and she continued to show them unremitting kindness during many years of captivity. The boy was at first constantly with her, and Aurangzeb during his visits to his daughter, took much notice of him.” - (Duff, Page 230) = 32. அன்னிய யொன்னியம் இத்தனை யோக்கியமா யிருக்கிறத்தை - மன்னிய வுன்னியமு மித் தனையா யிருக்கிறத்தை (டி3119); எவரிடத்தும் அன்பு முதலிய_நற்குணங்களை (போ.வ.ச. பக். 71). அன்னிய யொன்னியம் - அன்னியோன்னியம் - ஒற்றுமை (Tamil Lexicon, M.U)

ss. Jadow of Sindkheir, to whom the emperor had given the title of Roostam Rao” (Duff, Page 12).sgraal of to - orasamassol-u (4.3119)

34. Shahu took in all four legitimate wives Ambikabai, Savitribai, Sakwarbai, and Sagunabai. His marriage with the first took place some time about 1703 in the Emperor's Camp...Shahu on his return home married two wives, Sakwarbail the elder and Sagunabai the younger” (Sardesai II Page 289).

ss. oGs: “Shahu’s house hold was for long satisfactorily controlled by his illegitimate wife Viru Bai, a capable woman who most carefully and lovingly looked after the personal comfort of the king and who exercised a healthy

control over the two queens. Viru died on 24th December 1740” - (Sardesai II Page 277).

36. வெள்ளாட்டி - வேலைக்காரி (போ.வ.ச.பக். 72) 37. இதிலே - பெண்ணிடத்திலே (டி3119) 38. கிறுத்திறமம் - மாறுபாடு போ.வ.ச.பக். 72)