பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

தஞ்சை மராட்டிய

|-4.

கொண்டு வந்தார். அதின் பிறகு ஒரு ள்ை சாரிக்குப் போனவிடத்தில்" ஒரு சுந்தரமா யிருக்கப்பட்ட குழந்தை விளையாடிக்கொண்டிருந்ததைப் பார்த்து பல்லாக்கு மேல் வைத்துக்கொண்டு அரமனைக்கு வந்து விசாரிக்கிற விடத்தில் லொகண்டே யென்கிற ருஜாவுக்கு யாரோ ஒரு சினேகிதளும்' அவனுடைய பிள்ளே யென்று தெரிந்து அந்த குழந்தையை வளத்து அவனுக்கு பத்தே சிங்கு" யென்று பேர்வைத்து அவன் பேருக்கு பெரிய தவலத்து பண்ணி" யோக்கியமா யிருக்கப்பட்ட ஆப்த்தனுடைய பெண்ணை பத்தேசிங்குக்கு கலி யாணம் பண்ணி அவனுக்கு அங்கல்கோட்டை'யையும் அதுக்குக் கீழிருக்கிற ருட்சியத்தையும் பத்தேசிங்குக்குக் கொடுத்தார். அப்படியே ருகோஜி போச லேக்கு விருபாயி மடியிலேபோட்டு" அவனுக்குக் கலியாணம் பண்ணிகஅவனை விருபாயிக்கு தத்துக்கொடுத்தபடியினலே* குறைச்ச லென்கிறத்துக்கு யிடமான படியினலே அந்த ரகோஜி பொசலையை தம்முடைய சொந்த ருச்சியத்திலே வைய்யாமல் கைபூர் ருட்சியத்தை அவனுக்குக் கொடுத்தார்.

இன்னம் தம்முடைய தாயாதிகளிலே முன்வம்சம் எழுதியிருக்கிறத்தில்" பதிமூளுவது புருஷன் பாவாஜிருஜா என்று யெழுதி யிருக்குது. அவருடைய பிள்ளை மாளோஜி ருஜா வென்றும்" விட்டோஜிருஜா வென்றும் ரெண்டு பிள்ளைகள் எழுதி யிருக்குது. அந்த விட்டோஜிரு.ஜாவுக்கு யெட்டு பிள்ளைகள் பிறந்து தென்றும் நிஜாம்பாற்ச்சாயி னளையிலே இந்தயெட்டு பிள்ளைகளில்

H.

-

47. சாரிக்குப் போனவிடத்தில் - உலாவச்சென்றவிடத்தில் (போ. வ. ச. பக். 73) 48. சினேகிதமாம் - ஆப்தளுயிருந்தான் (டி3119)

49. “He (Shahu) had an accidental litlle skirmish with the villagers of Parad about 25 miles north of Daulatabad. The Patil of the village was killed and his widow brought her little son to Shahu and sought his protection. Shahu looking upon the encounter as his first victory, gave the boy the name Fatesinh and brought him up as his own son. This boy of the Lokhande family came to play an important part at Shahu's Court, was brought up as an heir apparent and would possibly have inherited Shahu's throne, if he had not declined the position himself”— (Sardesai II Page 20)

0ே. பேருக்குப் பெரிய தவுலத்பண்ணி - ஏராளமான சொத்துக்களையும் கொடுத்து (போ. வ. ச. பக், 72)

51. “He (Shahu) stationed Fatesinh Bhosle his god-son at Akalkol on the southern frontiers of the Maratha Kingdom by way of check upon the Nawab of Haiderabad”- (Sardesai II Page 62)

52. மடியில் போட்டு - சுவீகாரமாகக்கொடுத்து (போ. வ. ச. பக். 73)

5s. “Shao married him (Raghooji) to the sister of one of his own wives of the Sirkay family" - (Duff, Page 289) i.

54. விருபாயிக்கு தத்துக் கொடுத்தபடியிஞலே - விருபாப் மடியிலே போட்டபடியிஞலே (டி3119) 55. கால்வழிமுறையில் அட்டவணை II பார்க்க

கல. என்றும் - ஒன்று (டி:119) 37. என்றும் - ஒன்று இந்தப்படிக்கு (டிச119)