உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

267 கூட்டித், தலைவரில்லா நிலையிலும், தாம் எதற்கும் சித்னி மாயுள்ளதை மொத்தமாய்த் திரண்டெழுந்து கூடி நின்று. உலகுக்கு உணர்த்தினார்கள். - 17.1-55 அன்று பிற்பகல் 50,000 மக்கள் ஓரணியாய்க். கருஞ்சட்டைப் பேரணியாய் இணைந்து நின்று தந்தை பெரி யார்க்கு மகத்தான ஊர்வலம் எடுத்து, வரவேற்புக் கொடுத். தனர், சென்னையில் திரண்டோர்! பின்னர், கீழ்த்திசை கொண்ட, வாழ்த்துக்குரிய தந்தை பெரியாருக்குத் தமிழக்த். தார் தத்தம் ஊர்கள்தொறும் நல்வரவேற்பு கல்கினர். 23-ந்: தேதி திருச்சியில் நிர்வாகக்குழு, 25 ஈரோட்டில் வரவேற்பு; 30- சென்னை சட்டக் கல்லூரி, அடுத்து 4-சென்னைப் பச்சையப்பன் கல்லூரி-என்று தொடங்கிய சுற்றுப் பயணத். திக்விஜயம், பிப்ரவரி மாதமும் தொடர்ந்தது. மார்ச் திங்களிலும் மார்ச்செய்தார். ஆனால் 14-3-55 முதல் 17-3-55வரையில் சிறிது நலக் குறைவு நேர்ந்ததால், சுற்றுப் பிர யாணத் திட்டத்தில் சற்றே மாறுதல்-ரத்துச்செய்யவில்லை. -மாற்றம் செய்து, தொடர்ந்து கிளம்பிவிட்டார் பெரியார்! 1955 பிப்ரவரி 7-ஆம் நாள் பி.என். ராஜ்போஜ்: சென்னை வந்து பெரியாரைச் சந்தித்து நீண்டநேரம் உரை யாடிக்கொண்டிருந்தார். தமது கீழை நாட்டுச் சுற்றுப் பிர யானத்தின்போது தாம் வாங்கிக் கொண்டுவந்திருந்த மான் கொம்புத் தடி ஒன்றினைப் பெரியார் ராஜ்போஜூக்கு அன்புடன் அளிக்க, அவரும் வேலைப்பாடமைந்ததும், லண்டனில் தமக்கு வழங்கப்பட்டதுமான பர்ஸ் ஒன்றினைப் பெரியாருக்குப் பண்புடன் அளித்தார். அகில இந்தியக் காங்கிரஸ், ஆவடியில், பிரம்மாண்ட மான காமராசர் ஆட்சியின் ஏற்பாடுகளுக்கிடையே அழகாகக் கூடி, சோஷலிசத் தீர்மானம் நிறைவேற்றிச் கலைந்தது. வந்திருந்த மக்கள், மிகப்பெரிய இட்லி இயந்தின் ரத்தைப் பார்த்து மலைத்து வாய்பிளந்து நின்றதாகப் பத்திரிகைகள் வர்ணித்தன. ... ' . - 1955 பிப்ரவரி 15-ஆம் நாள் இடைத்தேர்தலில் யாரை ஆதரிப்பது என்று கேட்ட கழகத் தோழர்களுக்குப் பெரியார்.