397 ஸ்ட்ரைக் போராட்டத்தில் இறங்கக்கூடாது, என்றெல்லாம். அறிவுரை புகன்றார் பெரியார். லாரி, பஸ், கார் விபத்து. களைத் தடுக்கவும் பெரியார் ஒர் ஆலோசனை கூறினார். அதாவது, ஒருமுறை விபத்துக்குள்ளான வண்டிகளின் ஒட்டு நருடைய லைசன்சையே பறிமுதல் செய்துவிட வேண்டும். என்பதுதான் அந்த யோசனை. மேலும், நம்முடைய இழி' வான நிலைமைகளுக்குக் காரணமே, நம்மில் ஒருவருக்க கொருவர் அபிமானமில்லை; இழிவைப் பற்றி நமக்குக் கவலையே யிருப்பதில்லை-என்று காரணங் கூறினார் பெரியார். டெல்லி உச்சநீதி மன்றம், பெரியாருக்குப் புதிய பணி ஒன்றைத் தர, உதவியாயிருந்து விட்டது! தமிழ் நாட்டின் அரசு நிறைவேற்றிய உச்சவரம்பு நிலச்சட்டம் செல்லா தெணி, நிலச்சொந்தக்காரர் சிலரது ஆட்சேபணையில் தீர்ப்பு வழங்கியது, 9.3-64 அன்று டெல்லி சுப்ரீம் கோர்ட்1 அரசியல் சட்டம் 14-ஆவது பிரிவுக்கு இந்தச்சட்டம் முரணானதாம்! சிலிர்த்தெழுந்தார் பெரியார்! தயாராகி விட்டோம்!” என்று சூளுரைத்தார்! "நில உச்சவரம்புச் சட்டம் செல்லாதாமே?’ என்று கெக்கலித்தார். நீதிமன்ற, அநீதிகளைப் பட்டியலிட்டு, நிரல்படக் காண்பித்தார். ஆர். எஸ். மலையப்பன் என்ற கலெக்டர் மீது குற்றம் சுமத்திய தீர்ப்பு; அழகர்சாமி அரசுவக்கீலாக நியமிக்கப்பட அக்ரகார எதிர்ப்பு; வகுப்புவாரிப் பிரதிநிதித்துவச் சட்டம் செல்லாதென்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு; மைசூர் அரசின் பிற். படுத்தப் பட்டோர் இட ஒதுக்கீடு செல்லாதென்ற தீர்ப்புஆந்திர பஸ்ரூட் வழக்கில் அரசுக்கு எதிரான தீர்ப்புஆகியவை இந்தச் சந்தர்ப்பத்தில் பெரியாரால் அழகுடன் எடுத்துக் காட்டப்பட்ட பாங்கு, பாராட்டத்தக்கதா யிருந்தது. . . . . . ・ ・ 。 14.3-64 அன்று கரூரில், சுப்ரீம்கோர்ட் நீதிப் போக்குக் கண்டன நாள் பொதுக் கூட்டம் கே. எஸ்.ராமசாமி. தலைமையில், பெரியாருடன், வீரமணி, ஆனைமுத்து இரு. வரும் பேசினர். 29-3-64 எல்லா ஊரிலும் கண்டன நாள்
பக்கம்:தந்தை பெரியார்.pdf/425
தோற்றம்