502 மோகன் குமாரமங்கலம், தங்கவேலர், டாக்டர் அண்டே ஆகியோர் வந்து, விசாரித்துச் சென்றனர். 4-8-67 இரவு காமராசர் வந்து பார்த்துச் சென்றார். அதன் பிறகு அன்றிரவே வீடு திரும்பி, உடனே திருச்சி புறப்பட்டார் QLifflurrrr. இதற்கிடையில் 18-7-67 அன்று, தமிழகச் சட்ட மன்றத்தில், மெட்ராஸ் ஸ்டேட் கிடையாது. ஆங்கிலத் திலும் தமிழிலும் இது ಕ್ಲಿಕ್ಟಿ நாடுதான் என்று தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது. சபாநாயகர் அனுமதியுடன், முதல்வர் அண்ணா மும்முறை முழங்க, அனைவரும் வாழ்க’ என்று பின் தொடர்ந்து முழக்க மிட்டது, வரலாறு தழுவிய உணர்ச்சி மிக்க நாளின் வெற்றிக் குறிப்பாகும். 23-7-67 அன்று, மத்திய அரசின் கவனத்தை ஈர்த்துக், காரியம் விரைவில் நடைமுறைக்கு. வரத் தி. மு. க. எழுச்சி நாள் கொண்டாடியது. அதாவது சேலம் இரும்பாலைத் திட்டமும், துரத்துக்குடி ஆழ்கடல் துறைமுகத் திட்டமும் முன்னுரிமையுடன் நிறைவேற்றப்பட! காங்கிரசார் இதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் முதலியவற்றில் ஈடுபடவேண்டாம், என்று கூறிவிட்டார் காமராசர். இதற்கெல்லாம் ஒரே வழி நாட்டுப் பிரிவினைதான்! அதுதான் Surgeon's Cure Quñustif sus, arqpää groit Physician's Cure தி. மு. க. வழி' என்று 25-ந்தேதி விடுதலை எழுதி. யது. அடுத்த நாள் வர்வேற்கத்தக்க பிரகடனம்” என்று, அனைவருக்கும் கல்வி வசதியளிக்கப்படும் என்ற திட்டம் குறித்து எழுதியது. நடிகர் எம். ஜி. ராமச் சந்திரன், நடிகவேள் எம். ஆர். ராதா சம்பந்தப்பட்ட துப்பாக்கிச் சூடு வழக்கு, செங்கற்பட்டு செஷன்ஸ் கோர்ட்டில் 27-ந்தேதி முதல் விச்ாரணை என்றும், வழக்கு விசாரணையில் பப்ளிக் பிராகிக்யூட்டர் பி. ஆர். கோகுலகிருஷ்ணன், சர்க்கார் தர்ப்பில் வாதாடுவார் என்றும், செய்தி வெளியானது. 3-8-67 . அன்று, நன்னிலம் தாழ்த்தப்பட்ட தொகுதிச் சட்ட மன்ற உறுப்பினர் ஜெய்ராஜின் கால்ை யாரோ வெட் டித் துண்டாக்கிவிட்டனர் என்று கேள்வியுற்று, முதல . மைச்சர், வருந்தித் தந்தி அனுப்பியதாகவும்:விடுதலை’ செய்தி தந்தது. ஆனைமலை தோழர் ஏ. என். நரசிம்மன் அவர்களின் மறைவுக்கு அனுதாபந் தெரி • o
பக்கம்:தந்தை பெரியார்.pdf/533
தோற்றம்