586. பற்றிப் பல தடவை எழுதியிருக்கிறேன். மீண்டும் ஒரிரு வர்க்கு மந்திரி பதவி தந்தால், பதவி கிடைக்காத மற்றவர். பூசல் உண்டாக்கக்கூடும். யாருடைய யோசனையும் கேட்டு, Coalition Government J.L.G. Left&ifl & 60L. 9/60 unfigub எண்ணமும் வேண்டாம்; வேண்டவே வேண்டாம். முதலில் நெருக்கடியிலிருந்து தப்பி, நம்மை நிலை நிறுத்திக்கொண்டு, பிறகே மற்றவைகளைப் பற்றிச் சிந்திப்பது நல்லது' என்ப தாக எழுதிக் காட்டினார். - 9ந்தேதியன்று பெரியார் நாகப்பட்டினம் சென்றிருந்: தார். அன்று காலை சென்னையில் தி.மு.க. சட்டமன்ற, உறுப்பினர்கள் கூட்டம் நடந்தபோது, கலைஞரின் பெயர் தலைவருக்காக முன் மொழிந்து, வழி மொழியப்பட்டது. நாவலரின் பெயரை எஸ். ஜே. ராமசாமி முன் மொழிய, வி. டி. அண்ணாமலை ஆதரித்தார். வேறு யாரும் ஆதரிக். காத நிலையில், நாவலர், தாம் போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தவர், உள்ளேயிருக்காமல் வெளி யேறினார்! பத்திரிகை நிருபர்கள் கேட்டபோது, தாம் அமைச்சரவையில் இருக்கப் போவதில்லை எனவும், வெளியிட லிருந்து கழக வளர்ச்சிக்குப் பாடுபடப் போவதாகவும் கூறினார். இந்த நிலையில் அவர் பிடிவாதமாயிருந்ததால், மீதமுள்ள 7 பேர் கொண்ட கலைஞரின் அமைச்சரவை 10-2-69 மாலை 3-30 மணிக்குப்பதவிஏற்றது. அமைச்சர்கள் நேரே கோட்டைக்குச் சென்று, தமது அறைகளில் அமர்ந்து, சில ..பைல்களில் கையெழுத்திட்ட பின்னர், அடையாறு வீரமணி இல்லத்தில் தங்கியிருந்த பெரியாரைச் சந்திக்கச் சென்றனர். கலைஞர் பெரியாருக்கு ரோஜா மாலை குட்டினார். பெரியார் நேற்று நான் நாகையில் இருந்தேன். உங்கள் பெயர் அறிவிக்கப்பட்டதாகக் கூறி, எல்லாருமே வரவேற்றார்கள். என்ஆதரவும்,ஒத்துழைப்பும், எப்போதும் உண்டு !’ என்றார். 10, 11 இரண்டு நாட்களும் விடுதலை" பெரியாரின் தலையங்கம் தாங்கி வந்தது. முதல் நாள் வரவேற்க. வேண்டியதும் வருந்த வேண்டியதுமான நிகழ்ச்சிகள்:
பக்கம்:தந்தை பெரியார்.pdf/615
தோற்றம்