624 புராணம், இதிகாசம் ஒழிக்கப்பட்டே ஆகவேண்டுமென்று கூறுகிறோம்.” கடவுள் நம்பிக்கைக்காரர்களைப் பற்றிப் பெரியார் என்ன கருதுகிறாராம்;-'ஒரு தேவதாசியை விபசாரி என்று சொன்னால், ஒரு வக்கீலை அவர் காசுக்காகப் பேசுகிறவர் என்று சொன்னால், ஒரு வியாபாரியை அவர் பொய் பேசு கிறவர் என்று சொன்னால், எப்படிக் கோபித்துக் கொள் வார்களோ-அதேபோல் கடவுள் நம்பிக்கைக்காரர்களை முட்டாள் அயோக்கியன் காட்டுமிராண்டி என்று சொன்னால்-கோபித்துக் கொள்கிறார்கள். சர்வவல்லமையுள்ள கடவுள் ஒன்று இருக்கிறது என் பதை நான் என் மனம் மொழி மெய்களால் நம்புகிறேன், அதற்கேற்பவே நடந்து கொள்கிறேன் என்று யாராவது ஒருவர் முன்வந்து சொல்லித் தனது நடத்தையைக் கொண்டு நிரூபித்துக் காண்பிக்கட்டும்; நான் பதினாயிரம் ரூபாய் பந்தயம் கட்டுகிறேன். யோக்கியமானவர்கள் llJfrrjவேண்டுமானாலும் வரட்டும் என்று சவால் விடுகிறேன். இல காரியங்களில் மக்கள் பொய் சொல்வியாக வேண்டும். சில காரியங்களில் மக்கள் அயோக்கியர்களாகித் தரவேண்டும். சில காரியங்களில் மக்கள் முட்டாள்களாகித் இரவேண்டும். ஆனால் கடவுள் விஷயத்தில் மக்கள் இந்த மூன்றும் ஆகித் திர வேண்டும். கடவுளைப் பற்றிய பிரச்சாரத்தினாலேயே பலர் பிழைத்து வருகிறார்கள். அவர்கள் பல கொலை பாதகங் களைச் செய்திருக்கிறார்கள். ஆழ்வார்கள், நாயன்மார்கள் செய்துள்ள அயோக்கியத்தனங்கள் கொஞ்சமா? தொண்ட ரடிப்பொடி ஆழ்வார் என்ற வைணவப் பார்ப்பான், சம் பந்தன் என்ற சைவப் பார்ப்பான், சமண பவுத்தர்களைக் கொலை செய்யவில்லையா?? குன்றக்குடி ஆதீனத்தைச் சார்ந்த கோயில்களில், டிசம்பர் 24 முதல், கர்ப்பக் கிரகத்துக்குள் அனைவரும் செல்லலாம் என்று ஆதீன கர்த்தரான அடிகளார் அறிவித்தது, பெரியாரின் பெரிய வெற்றி என்று கருதப்
பக்கம்:தந்தை பெரியார்.pdf/653
தோற்றம்