உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/705

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

660 ஆட்சிக்கு அனுகூலமான இந்திரா ஆட்சியும், இந்திராவைக் கட்டுப்படுத்தக் கூடிய வசதியும் வாய்ப்புங் கொண்ட கலைஞர் ஆட்சியும் நமக்கு நல்ல ஆட்சியா? அல்லது இரண்டுக்கும் கேடான, எதிரான, இராஜாஜி-காமராஜர் கூட்டணி ஆட்சியா?” என்பதாக! . 27-12-1970 நள்ளிரவுச் செய்தி, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது! பழனியில் அர்ச்சகர் பயிற்சிப்பள்ளி துவங்கப்படுமென அமைச்சர் கே. வி. சுப்பய்யா அறிவித்தார். தமிழ் இசைச் சங்கம் நடத்தும் இசைவிழா நிகழ்ச்சிகளில் 100க்கு 3 பேரா யுள்ள பார்ப்பனர்கள்தான் 100-க்கு 9 இடத்தை ஆக்கிர மித்திருப்பதாக 'விடுதலை சுட்டிக் காட்டியிருந்தது. தி.மு.க. ஆட்சியைப் பாதுகாக்க வேண்டும்--ஏன்? என்று பெரியார் எழுதிய புத்தகம் ஒன்று; தி.மு.க. ஆட்சியின் சாதனைகள்-என்று வீரமணி எழுதிய புத்தகம் ஒன்று-ஆக இரண்டும் தக்க சமயத்தில் பிரசுரமாகி விற்பனையாகி வந்தன. 29.12.10-ல் பெரியாருக்குக் காய்ச்சல், தலைவலி, மயக்கம். தலைகீழாய்க் கீழே தள்ளுவது, போல் இருக்கிறது. சென்னை செல்வார்- என்று செய்தி.3-1.71 அன்று சென்னை பொது மருத்துவ மனையில் பெரியார் அனுமதிக்கப்பட்டார். 4-1-71 அன்று தமிழ் நாடு சட்டசபையும் கலைக்கப்பட்டது. அன்று இரவு பெரியார் மருத்துவ மனையிலிருந்தவாறே, மயிலாப்பூர் சென்று, கலைஞர் எழுதிய நானே அறிவாளி' என்ற தேர்தல் பிரச்சார நாடகத்தை, ஆர். ஆர். சபாவில் பார்த்தார். 5-ந்தேதி பகல் கலைஞர், நாவலர், ப. உ. சண் முகம் ஆகியோர், பெரியாரை மருத்துவ மனையில் கண்டு நலம் விசாரித்தனர். பெரியார் 6-ந்தேதி இல்லந் திரும்பினார். 5-1-71 முதல், நீண்டகால இயக்கப் பாடகர் நாகூர் இசை முரசு இ. எம். அனிஃபா, மேலவை உறுப்பினரானார். நாங்கள் நான்காண்டு காலம் கொள்கைப்படி ஆண் டோம். நாங்கள் செய்த எத்தனையோ காரியங்களில் எங் களுக்கு அனுபவம்போதாததால் எங்களுடைய judgement-ல் ஏதாவது தவறு இருந்தாலும் இருக்கலாம். இனி அப்படியும்