உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/757

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

713 தையும் உண்டாக்கிவிட்டால்-எந்த க்குணம்,எத்தத் தன்மை கொண்ட மக்கள் பெருவாரியாக இருக்கிறார்களோ-அந்த மக்களின் ஆட்சிதானே நிலவும்? தொழிலாளர் தொல்லை, கூலிக்காரர் தொல்லை, இவர்களைத் தூண்டிவிட்டு வாழும் காலிகள் தொல்லை என்றால், இந்த நாட்டில் இந்த இனம் தானே மெஜாரிட்டியாக உள்ளனர். இந்த நிலையில், சமதர்மம் ஜனநாயகம் என்றால், நாடும் மனித சமுதாயமும் எக்கதிஆகும் என்பதைச் சிந்திக்க வேண்டாமா? ஆகவே நமது அரசியல் வாழ்வு என்பதைப் பொதுவுடைமை வாழ்வாக ஆக்கிக் கொண்டால்தான் மக்கள் சமுதாயம் கவலையற்று, சாந்தியும் சமாதானமும் பெற்று வாழ முடியும். இல்லாவிட்டால் மக்கள் சித்திர, வதைக்கு ஆளாகத்தான் நேரிடும்.';இது பெரியார் 6-7-72 அன்றைய விடுதலை"யில் தீட்டிய தலையங்கப் பகுதி யாகும். - - இந்த ஆண்டு 15-7-72 அன்று பெரியார்-காமராஜ் படங்களுடன், காமராஜ் அவர்களைக் கட்சிக் கண் கொண்டு பார்ப்பதில்லை. பார்ப்பனரல்லாதார் என்பதில் உள்ள தனிப்பற்று கொண்டு பார்க்க வேண்டும். பார்ப்பனர் எந்தக் கட்சியிலிருந்தாலும் கவலைப்படாமல், தங்கள் நலனில் மட்டும் அக்கறை காட்டுவது போல, நம்ம்வர்களுக் கும் வரவேண்டும்’ என்ற செய்தி காமராஜர் பிறந்தநாளை யொட்டி விடுதலையில் தரப்பட்டது. - 'அரசாங்கத்தின் முக்கிய கவனத்துக்கு' என்று பெரியார் 17-1-72 அன்று எழுதிய தலையங்கம் கவலை யோடு கூடியிருந்தது: கல்வித்துறையில் அரசாங்கம் பெரிய பார்ப்பணியம் செய்து வருகிறது. அடுத்த ஆண்டு முதல் உயர்நிலைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சேர்வதற்கு, நுழைவுத் தேர்வுகளை நடத்தத் தமிழ் நாடு அரசு உத்தேசித்துள்ளதாம்! எதற்காக? பாஸ் செய்த சர்ட்டிபி கேட்டில் காலேஜில் ச்ேர்த்துக் கொள்ளத் தகுதியுடையவர் (Eligible for college course) arsi gy orgoňá, an ougp3 தும் செய்து கொடுத்துவிட்டுக், காரியத்தில் மார்க்குபார்த்து,