18. நிறைந்தார் மணியம்மையார் உடல்ாலிவுஆர்க்காடு மாகாட்டில் தீ-பெங் களுர் மாகாடு-தஞ்சை விழாமேடை வேள் அன்பளிப்பு-சென் னையில் பிறந்த நாள் விழாமதுரை கருஞ் சட்டை மாகாடுதிருச்சி சிந்தனையாளர் கழக விழா - சென்னையில் தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாடுசாதி ஒழிப்புக் கிளர்ச்சிக்கு நாள் குறித்தது - தியாகராய நகர் பேருரை-உடல் கலிவு-வேலூர் மருத்துவ மனையில்......கெஞ்சங் களில் நீக்கமற நிறைந்தார். 1973 முதல், 1979-ஆம் ஆண்டு முடிய 1973-ஜனவரி 1-ந்தேதியும் பெரியார் புத்தாண்டுச் செய்தி வழங்கியருளினார். 1972-ல் நமது தி.மு.க. அரசு மக்களுக்கு உணவு, கல்வி, மற்ற வாழ்க்கை வசதிகளைச் செய்து கொடுத்தது. அதனால் மக்கள் மனநிறைவோடு வாழ்ந்து வருகிறார்கள். ஆயினும் சில பேர் பொறாமை யாலும், பதவி ஆசையாலும், சில தொல்லை கொடுத்து வருகிறார்கள் என்றாலும், அதையெல்லாம் சமாளித்து, அரசு பணியாற்றி வருகிறது. வேறு எந்த மாநிலத்திலும் நமது ஆட்சியில் காணப்படும் அளவு பொறுப்பும், திறமை .யும், மேன்மையும் இருக்கவில்லை. மேலும் நமது அரசு, .முற்போக்கான மக்கள்நலக் காரியங்களைச் செய்து வர
பக்கம்:தந்தை பெரியார்.pdf/793
தோற்றம்