தமிழ்நாடு பதிவெண் : அரசு எம் ! 1973 (விலை 4 பை) தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீடு ஆணைப்படி வெளியிடப்பட்டது 'எண் சென்ன்ை. இங்க்ட்கிழமை 1973ஆம் ஆண்டு” டிசம்பர் திங்கள் 24.ஆம் ஆாள் (மார்கழி 10 தயாக (2004 - இருவள்ளுவர் ஆண்டு) 1 - பகுதி II - பிரிவு ! அரசாங்க அறிவிக்கைகளின் கழிழ் மொழிபெயர்ப்பு பொதுத் (அரசியல்) துறை பெரியார் திரு. ஈ. வெ. ராமசாமி அவர்கள் மறைவு அரசு ஆணை எண் 33.98 8 חלוr :-24-2-73ז இந்திய நாட்டின் தலைசிறக்க சமுதாய சீர்திருத்த வாதியான பெரியார் . திரு. ஈ. வெ. ராமசாமி அவர்கள் வேலூரில் 24-12-1973ஆம் நாள் காலை 7-4 மணி யளவில் இயற்கை எய்தினார் என்பதை தமிழ்நாடு அரசு மிகுந்த வருத்தத்துடன் தெரிவிக்கின்றது. சமுதாயத் தளைகளையும், சாதி வேறுபாடுகளையும் நீக்குவதில் அவர் ஆற்றிய அரும்பணியை அரசு பெரிதும் பாட்டு கிறது. மறைந்த தலைவருக்கு மரியாதை செலுத்தும் முறையில் இன்று துக்க நாளாக அனுசரிக்கப் டுமென் றும், பொது விடுமுறை என்றும் அரசு அறிவிக்கின்றது. தமிழ்நாடு அரசு அலுவலகங்களும், கல்வி நிலை யங்களும் இன்று மூடப்பட்டிருக்கும், தேசியக் கொடிகள் இன்றும் (23-12-73), நாளையும் (23-12-13) அரைக் கம்பத்தில் பறக்கம். 25-12-13 அன்று இறுதி வளர் வலம் சென்னையில் நடைபெறும், (ஆளுநரின் ஆணைப்படி) •. u. சபாநாயகம் தலைமைச் செயலாளர் o,
பக்கம்:தந்தை பெரியார்.pdf/860
தோற்றம்