உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/862

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

822 ஒலி தந்தை பெரியார் என்று, தமிழகத்தின் கோடிக்கணக் கான மக்களால், அன்புடன் அழைக்கப்படும் அ ய் யா மறைந்து வி ட் டார், அம் மவோ என்னே இயற்கை யின் கொடுமை! கடந்த 19-12-73 அன்று மாலை சென்னைதியாகராய நகரில் நடைபெற்ற மாபெ ரும் பொதுக் கூட்டத்தில் அய்யா உரையாற்றினார். தமிழ்மக்களைக் கண்ணிர்க் கடலில் தத்தளிக்க விட்டு, 24-ம் நாள் காலை இயற்கை எய்தினார். தமது 95வது பிறந்த நாள் விழாவைக், கடந்த செப்டம் பர் திங்கள் 17-ம் நாள் கொண்டாடினார் அய்யா. அய்யோ அய்யோ என அலறித் துடிதுடித்து, அவ ரால் ஆளாக்கப்பட்ட பெரு மக்கள், துன்ப வெள்ளத்தில் அமிழ்ந்திட, நம்மை விட்டுப் பிரிந்தார். தேசியப் பாரம்பரியத்தில் வந்த, மிக மூத்த தலைவர் களில் பெரியார் ஒருவர்தான் ಕ್ಲಿಶ್ವಕಿ காந்தியடி களோடு நாட்டு விடுதலைப் போராட்டத்தில், த ம து துணைவியாருடன் ஈடுபட்ட காட்சி ராஜாஜி ஹாலில் உடல் கொண்டு வந்து வைக்கப் படுவது, பெரியார் பொதுக்கூட்டத் தில் பேசும் காட்சிகள். ராஜாஜி ஹாலில், மக்கள் சாரை சாரையாய் வந்து அஞ்சலி செலுத்துதல். பிறந்த நாள் விழாக்காட்சி கள். நாமகிரிப் பே ட் ைட கிருஷ்ணன் நாயனம். மக்கள், பெரியாரின் சட லத்தைக் கண்டு அலறி :: வது, நீண்ட கியூவில் மக்கள் கூட்டம். சேலத்தில் 4.11-71 அன்று பெரியாருக்கு முதல்வர் கலை ஞர் வெள்ளியினாலான சிம் மாசனம் வழங்குதல். - பெரி யார் கலைஞரைப் - பிடித்து இழுத்து, அதில்