824 ஒலி வதிலும் அவருக்குத் தணி யாத ஆர்வம் உண்டு, அத்ற் காக அவர் ஒய்வின்றி உழைத் தார். சமுதாய இழிவு ஒழிய வேண்டும் என்பதற்காக அவரும், அவரது தொண்டர் களும் கருப்புச் சட்டை அணிந்தனர். ரஷ்யா, ஜெர்மனி, இங்கி லாந்து போன்ற மேல் நாடு களுக்கும், மலேசியாபோன்ற கீழ்க்திசை நாடுகளுக்கும் அவர் சென்று வந்துள்ளார். அவரது புரட்சிகரமான கருத்துகளுக்காகப் பலமுறை சிறைத் தண்டனை பெற்றுள் grrrrrr, அச்சம் என்பதே அறியாத வர் தந்தை பெரியார். தமது கொள்கையிலே தளராத பிடிவாதமுடையவர். எவ் வளவோ மாறுபாடுகளுக்கு இடையிலும், ராஜாஜியும் பெரியாரும் மிக நெருங்கிய நெடுங்கால நண்பர்கள். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜர், பெரி யாருடன் தமிழ் நாட்டுத் தேசிய இயக்கங்களில் பணி யாற்றியவர். முன்னாள் முதல்வர் பே ர றி ஞ |t அண்ணாவும், sofbal முதல்வர் கலைஞரும், க்விற காட்சி அணிவகுப்பு. ராஜாஜி ஹாலில் கருஞ் சட்1ை. அணிந்திருக்கும் தொண்டர்களின் இறுதி வணக்க h. இறுதி ஊர்வலம் ராஜாஜி ஹாலில் இருந்து புறப்ப்டு தல். ஊர்வலம் செல்லும் வழி யில், காட்சிகள், பெரியாரும் ராஜாஜியும், பெரியாரும் காமராஜரும், பெரியாரும் அண்ணாவும், பெரியாரும் முதல்வர் கலை ஞரும், பெரியாரும் அமைச் சர்களும்-உள்ள காட்சிகள்,
பக்கம்:தந்தை பெரியார்.pdf/864
தோற்றம்