உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/884

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

844 அவருக்குத் தாமே நன்றி-(Thanks) சொல்லிய பின்பு:கான் டிரைவர் காரை எடுக்க அனுமதிப்பார் பெரியார். பொதுப் பணியில் ஈடுபடுவோர் தமது சொந்த t Scit) மான அவமானங்களை ஒரு பொருட்டாய்க் கருதக் கூடாது என்பது தன்மானத் தந்தை பெரியாரின் கொள்கை. திருக் குறளில் வேறு எதை விரும்பா விட்டாலும் கூட, 'குடி,செய் வார்க்கில்லை பருவம் மடிசெய்து மானம் கருதக்கெடும்' என்ற குறளை அவர் மிகவும் விரும்புவார். அவர், . சுவிகளைத் துச்சமாக மகிக் தார். ஆனால் பகவிகளில் இருப்போரைப் பெரிதும் Inதிக்கார். இதற்கு எடுத் துக் காட்டுகள் பெரியாரின் வாழ்க்கையில் ஏராளமாக உண்டு, அவரைச் சென்னை மாகாணத்தின் பிரதமராக இருக்கச் சொல்லி 1939-ஆம் ஆண்டிலேயே கவர்னர் வேண்டினார். இராஜாஜியும் கேட்டுக் கொண்டார் பதவிக் கூண்டில் சிக்கிக்கொள்ள அந்தச் சுதந்திரச் சிங்கம் விரும்பியதேயில்லை! Ga ifuairtř பொதுவாழ்க்கையில் இறங்கிய நாளிலிருந்து, தமிழகத்தில் முதலமைச்சர்களாக வீற்றிருந்தவர் அத்தனை பேருமே அவருடைய நண்பர் களாகவோ, தோழர்களாகவோ, தொண்டர்களாகவோ தான் இருந்திருக்கிறார்கள். தம்மைவிட வயதில் குறைந்த வர்களாக இருப்பினும், தம்மைக் கானவருவோர் யாவரே யாயினும், பெரியாt எழுந்து நின்று, இருகைகூப்பி வணங்கி, "வாங்க வாங்க” என்று பரிவோடும் மரியாதையோடும் அழைத்து, அமரச் செய்வார். வெளிவாயில் வரை சென்று, அவர்களை வழியனுப்பி வைப்பார். முன்பே அறிமுகமான வர்களாக இருப்பின், அவர்கள் பெற்றோர், குடும்பத்தார், சுற்றக்தார், மற்றும் ஊரார் எல்லாரையும் நினைவு கூtந்து, நலம் விசாரிப்பார் பெரியார், பதவியிலிருப்போரை நாம் மதித்து நடந்தால்தான் அவர்களை மக்கள் மதிப்பார்கள் என்று கருதி, அய்யா வாங்க!' என்று பணிவோடு பேசுவார் பெரியாt. பெரியவர் என்ன சொன்னார்? அய்யா ஏதாவது பேசினாரா?' என்று, அமைச்சர்களைப் பற்றிப் பேசும்போது, அவர்கள் வயது