இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பெரியாரின் ஆறாவது நினைவு நாளன்று என் இல்லத்திலேயே எளிய முறையில், விஞ்ஞானி பொ. குமாரசாமி அவர்கள் தலை மையில், அத்தையம்மாள்' நாகரசம்பட்டி என்.வி. விசாலாட்சி அம்மாள். அவர்கள் வெளியிட, இந்நூலின் முதற் பிரதியைச் சகோதரி மோகனா வீரமணி அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். . I dedicate this work to Periyar's foundlings . பெரியாரின் பெறாப் பிள்ளைகளுக்கு இந்த நூலை உரிமை செய்கின்றேன்.