பக்கம்:தமிழகக் குறுநில வேந்தர்கள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகாவித்துவான் படைப்புகள்


பதிப்பித்த நூல்கள் (15)

(அ) சங்க நூல்கள் (4)

அகநானூறு 1901, 1921
குறுந்தொகை விளக்கம் 1946, 1993
பெரும்பாணாற்றுப்படை 1949
பட்டினப்பாலை 1951

(ஆ) பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் (4)

இனியவை நாற்பது - பழையவுரையுடன்
ஐந்திணை ஐம்பது - பழையவுரையுடன்
திணைமாலை நூற்றைம்பது - பழையவுரையுடன்
நான்மணிக்கடிகை - பழையவுரையுடன்

(இ) இலக்கண நூல்கள் (3)

நேமிநாதம்-மூலமும் உரையும் 1903
பன்னிரு பாட்டியல்
தொல்காப்பியம் : செய்யுளியல்
நச்சினார்க்கினியருரை 1917

(ஈ) பிற நூல்கள் (4)

கனா நூல்
திரு நூற்றந்தாதி
புலவராற்றுப்படை
முத்தொள்ளாயிரச் செய்யுட்கள்

(உ) (i) ஆராய்ச்சிக் கட்டுரைகள் 1987
(ii) இனிய இலக்கியங்கள் 1992 பாரதி பதிப்பகம்
(iii) கம்பர் 1994 பாரதி பதிப்பகம்
(iv) செந்தமிழ் இன்பம் 1994 பாரதி பதிப்பகம்