பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I iy · . தமிழகத்தில் கோசர் அரசியல் வாழ்வை ஓரளவு உணர உறுதுணை புரியும் பழங் தமிழ் இலக்கியங்களே ஊன்றி கோக்கினல், வீரத்தால் மட்டு மல்லாமல், பாராட்டக்குரிய வேறு பல பண்புகளாலும், அப் பேரரசர்கனக் காட்டிலும், இச் சிற்றரசர்களே சிறந்து விளங்கினர் என்பது தெளிவுறப் புலனுகும். பழம்பெரும் இலக்கியக் கருவூலங்களாகிய பத்துப் பாட்டு ட்ைடுக் தொகைகளின் தோற்றத்திற்குத் தோன்குத் துணைபுரிந்த பெருமை, வதை பாது வதுன்கும் வள்ளல்களாகவும், அனங் காது வெல்லும் வீரர்களாகவும் வாழ்ந்த அச் சிற்றரசர் களேயே முற்றிலும் சாரும் என்ருல், அது முக்க லு ம் உண்மையென்டர், அக் கால வரலாற்றை முற்ற உணர்ந்த முதுபெரும்புலவர் அனவோரும். ஆகவே, அம் மூவேந்தர் களேயும், அவர் பிறந்த குடிகளையும் அறிந்து பாராட்டிப் பெருமை கொள்வதைப் போலவே, அச் சிற்நாசர்களையும், அவர்கள் பிறந்த பல்வேறு குடிகளையும் அறிந்து பாராட்ட வேண்டுவது தமிழர்களாகிய நம் கடமையாகும். அதுவே, குறிக்கோளாய் அத்தகைய குடிகளுள் ஒன்றுகிய கோசர் குடி பற்றிய வரலாற்றின விளங்கக் கூறும் இந்நூலின் தொடக்க விலேபில், அப் பல்வேறு குடிகள் பற்றிய ஒரு சில செய்திகளே அறிந்து கொள்வது கலமாகும். ஆதலின் அவியர் ஆவியர், ஓவியர், கெங்கள், தொண்டையர், பூழியர், மலேயர், மழவர். வடுகர், வேளிர் என்ற அம் மரபினர் குத்து ஒரு சில - 1. இன்றைய சேலம் மாவட்டத்துத் தர்மபுரி, பண்டைக் காலத்தில் திகர்ே என்னும் பெயரோடு சிறந்து விளங்கித்து. அத் தகடூன்ரிச் சூழ, அன்று அமைந்திருந்த அரண், அழிக்கலாக ஆற்றலும் அமைப்பும் உடையது. அரனுக்குரிய அரசர்களேப் பாடிப் பரிசில் பெற வரும் பாவலர்க்கல்லது. அவ்வரசர்களோடு பகை கொண்டுவரும் காவலர்க்கு வழிவிட வன்மையுடைய காவற்கண்டு சூழ்ந்த