பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகத்து மறவர் குலங்கள் 忌忌 இவ்வாறு, ஆனிரை கவர்ந்தும் ஆறலைத்தும் வாழ்வதே மழவரின் வாழ்க்கை நெறியாக அமைந்துவிட்டமையால், அவர்கள், அதற்குத் துணேபுரியும் படைப் பயிற்சியைப் பேணிக் காப்பதில் பெரிதும் விழிப்புடையராயினர். தம் குலத்து இளஞ்சிருர்கட்கு அவர்கள் கனி இளையராயிருக்கும் போதே வாட்போர்ப் பயிற்சியும் விற்போர் பயிற்சியும், அளித்து, அவற்றைக் கற்றுத் தேர்ந்தாரைப் பாராட்டும் அரங்கேற்று விழாவினே ஆண்டுதோறும் கொண்டாடி மகிழ்வாராயினர். தம் வாழிடங்களில் பழமணல் போக்கி யும், புதுமணல் பரப்பியும், வேறு பற்பல வகையாக அழகு படுத்தியும் அவர்கள் கொண்டாடும் அவ்வரங்கேற்று விழாக்காட்சியைப் பாடிப் பாராட்டிய புலவர்களும் உளர்." - மழவர். இவ்வாறு ஆற்றல் மறவராய்த் தம் அண்டை நாட்டில் வாழக்கண்ட சேர மன்னர்களும், அச்சேர இனத் தோடு யாதோ ஒருவகையால் தொடர்புடையராய்த் தோன் றும் வேறு சில குறுகில் மன்னர்களும், அம்மழவர்க்குக் தம் படைவரிசையில் இடம் அளித்துப் பயன் கொண்டார் கள். பல்யானைச் செல்கெழு குட்டுவன், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் ஆகிய இருசேர மன்னர்களும், மழவர்களைப் பணிகொண்டு பேணி, மழவர் மெய்ம்மறை என்ற பாராட் உண்ணு மருங்குல் இன்ளுேன் கையது பொன் ஆகுதலும் உண்டு எனக், கொன்னே தடிந்து இடன் வீழ்த்த கடுங்கண் மழவர், திறனில் சிதாஅர் வறுமை நோக்கிச் - - - - செங்கோல் அம்பினர் கைந்நொடியாப்பெயர்.'அகம் 387 .1 வார்கழல் பொலிந்த வன்கண் மழவர் பூந் தொடை விழவின் தலைநாள் அன்ன தருமணல் ஞெயிரிய திருநகர் முற்றம். -அகம்: 187