பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகத்து மறவர் குலங்கள் . 35. நாடே வடுகளின் வாழிடமாம் ; வடுகு என வழங்கும் தெலுங்கே அவர் வழங்கிய மொழியாம். ஆனல், பொருள் தேடிப் புற5ாடு போகும் தமிழ் மக்களால் கன்கு அறியப் பட்டிருந்தனர். ஆதலாலும், தமிழக வரலாற்றில் தாமும் பங்கு கொண்டவர்களாகிப் புல்லி, கட்டி என்ற வீரர்களின் வாழிடங்களே அடுத்து வாழ்ந்திருங்தனர் ஆதலாலும், வட வேங்தர்களேப்போலவே தமிழகத்தைக் கைப்பற்றும் கருத் துடையவராய்த் தமிழக மண்ணினும் அடியிட்டுள்ளனர் ஆதலாலும், இவர் குறித்தும் சிலகூறி மேற்செல்வது: நலமாம். வடுகர் விற்போரில் வல்லவர். காட்டில் மயில்கள் கழித்துச் செல்லும் தோகைகளைத் தம் வில்லில் அணிபெறக் கட்டி அழகு காண்பவர். வில்கான வலித்துக்கட்டி, விர்விர் எனும் ஒலியெழி விரைந்து அம்பேவும் அவர் கைத்திறம் கண்டு பாராட்டற்குரியதாம். கள்ளுண்டு களிக்கும் அவர் கள், காட்டுக் கொடுவிலங்கு கிகர்க்கும் வேட்டை காய்கள் தொடர்ந்துவரக் கேட்டாரை நடுங்கப் பண்ணும் பம்பைப் பறையை முழக்கியவாறே, பக்கத்து நாடுகளுள் புகுந்து, அங்காட்டு ஆனிரைகளேப் பாதி இரவில் வளேத்துக்கொண்டு, 1. “இனமழை தவழும் ஏற்றரு நெடுங்கோட்டு ஒங்குவெள் அருவி வேங்கடத்து உம்பர் வால் நினப் புகவின் வடுகர் தேயம்.” -அகம்: 213. 'புடையலம் கழற்கால் புல்லி குன்றத்து - - நடையரும் கானம் விலங்கி, நோன்சிலேத் தொடையமை பகழித் துவன்றுநிலை வடுகர் பிழியார் மகிழர் கலிசிறந்து ஆர்க்கும் . - மொழிபெயர் தேயம்.” - -அகம்: 295. "வடுகர் முனையது, . பல்வேல் கட்டி நன்னட்டு உம்பர் . - மொழி பெயர் தேயம்.” --குறுந்: 11.