பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#3 $ தமிழகத்தில் கோசர் அவற்றைக் காத்து கிற்கும் காவற்படையினரை அழித்து விட்டு, கன்றுகளோடும், காளேகளோடும் கூடிய அங்கிரை களே, அற்றையிரவே தம் வாழிடங்கட்கு விரைந்தோட்டிக் கொணர்வதில் வல்லர் அவ்வடுகர்." - வடுகரைத் தமிழக வரலாற்ருேடு தொடர்பு படுத்தும் நிகழ்ச்சிகள் இரண்டு, வளங்கொழிக்கும் தமிழகத்தைத் தமதாக்கிக்கொண்டு, தமிழரசு அழித்துத் தம் அரசு கடாக் தும் தணியா வேட்கையுடையராய மோரியர் என்ற வட நாட்டு அரச இனத்தவர். தம் விழைவினே நிறைவேற்றிக் கொள்வான் வேண்டி, நெடிய பெரிய தேர்களோடு கூடிய பெரும்படையோடு தமிழகம் நோக்கிப் புறப்பட்டு, இடை வழியில் தம் தேர்களைச் செல்லவொட்டாது இடைகின்று தடுத்த மலேப்பாறைகளை யெல்லாம் வெட்டி அகற்றி வழி வகுத்துக்கொண்டு வருங்கால், அவர்க்குப் படைத்துணை அளிக்கும் வழிகாட்டிகளாய் விளங்கியவர் இவ்வடுகரே தமிழகத்தின் எல்லேக்கண் வாழ்ந்து, தமிழ் நிலத்து இயல் பெல்ாம் உணர்ந்திருந்தவராய வடுகர், வழிகாட்டும் தூசிப் படையினராய்க் துணைபுரிய வந்துவிட்டனர் என்ற துணி வால், மோகூரை முற்றி வளத்துக்கொண்ட மோரியர், அம்மோகூர்ப்பழையல்ை முறியடிக்கப்பட்டபோது, மோரி யரோடு, வடுகரும் வந்தது மறந்து வாழிடம் நோக்கி விரைக் தனர். 1. ஆரிருள் நடுநாள் ஏரா ஒய்யப் - - பகைமுனை அறுத்துப் பல்இனம் சாஅய்த் துறுகாழ் வல்சியர் தொழுவறை வெளவிக் கன்றுடைப் பெருநிரை மன்றுநிறை தரூஉம் நேரா வன்தோள் வடுகர்.” -அகம்: 258. 2. 'முரண்மிகு வடுகர் முன்னுற மோரியர் ‘. . . தென்திசை மாதிரம் முன்னிய வரவிற்கு