பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகத்து மறவர் குலங்கள் 37. பெண்கொலே புரிந்த நன்னன் அவைப் புலவர்களால் பழித்துரைக்கத் தக்கோளுகிய நன்னனுக்குரிய பாழிங்கர், வேளிர்கள் தங்கள் விழுநிதியை வைத்துக் காக்கலாம் வன்மை மிக்க அரண் உடையதாகும்; அதை அறிந்தும். ஆங்குக் குவித்து வைத்திருக்கும் பெருநிதிபால் கொண்ட ஆசைப் பெருக்கால், அப்பாழி நகரைக் கைப்பற்ற அரசர் பற்பலர் அரும்பாடுபட்டனர்; அவ்வாசை வடுகரையும் விட்டிலது. அதன் பயனுய்ப் பாழி சிலகால் வடுகர் உடைமை பாய் விளங்கிற்று ; அக்காலைச் சோனட்டு அரசியல் வானில் சடர்விட்டுத் தோன்றினன் இளம்பெரும் சென்னி என்பா ளுேர் அடலேறு. ஏனேய வேந்தர்களைப்போலவே பாழி நகரைப் பற்றி ஆள்வதைத் தம் குடிக்கடகைக் கருதினர் கள் சோழரும்; ஆனால், அது இளம்பெருஞ் சென்னியின் காலம்வரையும் கைகூடாமலே இருந்து வந்தது; அரியஆன அமர்ந்ததும், அவன் கருத்து அதனிடத்திலேயே முதற்கண் சென்றது. குடிப்பழி கூறும் குறைவினயாக இருந்த பாழி நகர் வெற்றியில் கருத்தைப் போக்கிய இளம்பெருஞ் சென்னி, உடனே பெரும்படையோடு சென்று பாழியை வளைத்துக்கொண்டான். செம்பை உருக்கி உண்டாக்கினற் போலும் உறுதிவாய்ந்த பாழிக்கோட்டை பாழுற்றது. பாழியைப்பற்றி ஆண்டிருந்த வடுகரை அவன் யானைப் படை உட்புகுந்து அழித்தது . பாழியைக் கைவிட்டுத் தம் நாடு போய்ச் சேர்ந்தனர் எஞ்சிய வடுகர். தமிழர் தம் வலியறியாது வந்த வடுகர்தம் தமிழக வாழ்வு பாழிப்போ ரோடு பாழுற்றுப் போய்விட்டது." விண்ணுற ஓங்கிய பணியிருங் குன்றத்து - ஒண்கதிர்த் திகிரி உருளிய குறைத்த அறை. х - - -அகம்: 281. 1. இளம்பெரும் சென்னி குடிக்கடன் ஆகலின் குறைவினை முடிமார்