பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடமும் இயல்பும் - 49 லின், இவர் கோசர் எனப்பட்டார் எனின், இத் தென்னட் டுக் கோசரியல்பிற்கு அது கன்கு பொருங்துமென்க. இஃது. இக்கோசர் தலைவி அன்னி மிஞலியென்பாள். தன் வஞ்சி னம் திருங்காலும் சினத்திற்கொண்ட படிவமாருள் என்ப தல்ை உய்த்துணரலாகும். கோச நாடு எனப் பெரிய சுனேக் தடம் காச்மீர காட்டில் உண்டு. இவற்ருல், காச்மீரக் துவராவதிவிட்டு வேளிர் தென்னுடு புகும்போதே, அவர் கூடவே ஆண்டுள்ள கோசமுறை வீரரும் வந்தனர் என்று கொள்வது பொருங்தும். இக் கருத்திற்கேற்பக் கொள்ளின் கோசவீரர் காச்மீரத்து நின்று முன்னரே தென்னுட்டிற் குடியேறியிருந்தனர் என்றும், பின்னர்த் தம் இனத்தவரி ருக்கும் அத்தென்னுடே வத்தவ நாட்டுக்கோசரும் வந்து உறைந்தனர் என்றும் தெளிவது பொருத்தமாகும் ' என்று அவர் கூறுவது காண்க. வடகாட்டார் சிலரைத் தமிழர்கள் அறிந்திருந்தனர். ஆனல், அன்னரை அவர்கள் மோரியர் கந்தர் என இனப் பெயரால் அறிந்திருந்தனரே யல்லது, ஊர்ப்பெயரால் அறிந்தாரல்லர். ஒருவரை அறிவதில், காட்டால், மொழி யால், இனத்தால் அறிவதே முறையாம். ஊரால் அறிதல் பொருந்தாது. ஓரினத்தார் இருந்து ஆண்டனர். என்ருல், அவர் இருந்த இடம், அரசோச்சுமளவு பரப்புடைய ஒரு சில ஊர்களைக்கொண்ட ஒரு சிறு நாடாகவேனும் இருக் தல் பொருந்துமேயல்லாது, தனி ஊராக இருத்தல் பொருங் தாது. ஒரே ஒரு ஊரில் ஒரே ஒரு இராசாவாம் என்பது போல் அது கைப்பிற்கிடமாகிவிடும். ஆகவே, கோசம்பி நகராண்டமையால் கோசர் எனப்பட்டனர்.எனல் பொருங் - தாது. கோசர் எல்லா இடத்துமே இளங்கோசர் எனப்பட் டார் அல்லர் முதுகோசர் என்றும் அன்முக்கப்பட்டுள்ள