பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோசரும்'கொண்காணித்து நன்னனும் 59 நன்னன் தோட்டத்து இறு மாமரத்தின் காய் என்பதை அறியாள். அதனல், அக்காயைக் கையிற் கொண்டு கடித் துத் தின்றுவிட்டாள். அஃதறிக்தான் கன்னன்; ஆற்றல் மிகு மறவரும் அணுக அஞ்சத்த்க்க கிலேயில் அரும்பாடு பட்டுக் காத்துவரும் அக் காயைக் கன்னி யொருத்தி தின்று விடுவதா? கன்னன் மரத்து மாங்காயைத் தின்ற அவள் இன்னமும் உயிர்கொண்டு உலவுவதா? என்ற நினைப்பெழ நெடுஞ்சினம் கொண்டான். உடனே அப் பெண்ணேக் கைப் பற்றிக் கொணர்ந்து கொலைசெய்யத் துணிந்தான். அங் கிலையில், அப் பெண்ணேப் பெற்றவர் கன்னனே அணுகி, 'அவள் கிறையளவு பொன்னல் பண்ணிய அவள் போலும் பாவையும், எண்பத்தொரு யானேகளும் ஈடாகத் தருகிருேம்; ஏற்று அவளே விடுக” என்று வேண்டி கின்றனர். அவர் வேண்டுகோளே ஏற்றுக் கொள்ளாது, தான் விரும்பிய வாறே அப்பெண்ணேக் கொன்று திர்த்தான். B ன் ன ன் கொடுஞ் செயலே ங்ாட்டார் அனேவரும் கண்டித்தனர், 'பெண் கொலே புரிந்த கன்னன்” என, அவனைத் துாற்றிப் 'பழித்தார் பெரும்புலவர் பரணர் கன்னன் செய்த பழிக் கொடுமை நன்னனேடு கின்றுவிடவில்லே. அவன் வழிவக் தாரையும் அப் பழி வளைத்துக் கொண்டது. 'பெண் கொலை புரிந்த நன்னன் மருகன்' என, அவன் வழிவந்தான் ஒரு வனைப் புலவர் பெருந்தலைச் சாத்தனர் பழிப்பது காண்க. பொன்வளம் மிக்க மலைப்பாறைகளால் மில்கப் பெற்ற கொண்கான காட்டைக் கைப்பற்ற வேண்டும். "மண்ணிய சென்ற ஒண்ணுதல் அரிவை புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்கு ஒன்பதிற்று ஒன்பது கணிற்ருெடு, அவள் நிறை பொன்செய்பாவை கொடுப்பவும் கொள்ளான். பெண் கொலைபுரிந்த நன்னன் போல ... - வரையா.நிரையத்துச் செலீஇயரோ -குறுந்: 292,