பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 தமிழகத்தில் கோசர் என்ற வேட்கை அக்கால வீரர் அனைவர்க்குமே இயல்பாக இருந்தது. வள்ளல்களாகவும் வீரர்களாகவும் வாழ்ந்த வேளிர்கள் தம்மை மதியாது, தம் பகைவர்க்குத் துணை யாய்த் தம்மையே எதிர்க்கத் துணிவதற்கு அவர்கள் பாழி நகரில் ஈட்டிவைத்திருக்கும் பெருகிதியே காரணமாம் என அறிந்தமையால், பாழிக் கோட்டையைப் பற்றிப் பாழாக்க வேண்டும் என்று பேரரசர்களெல்லாம் முனேந்துகொண்டி ருந்தனர். அங்கிலேயில் கன்னன் வலிமிகுவதையும், வலி மிகுதியால் அவன் வன்செயல் மிகுவதையும் தமிழகத்துத் தார் வேங்தர் எவரும்விரும்பவில்லை. ஆனால், அவன் ஆற்றல் கண்டு, கொண்ட அச்ச மிகுதியால், அவனே அழித்து அடக் கும் அப் பெரும் பணியைக் கோசர்கள் ஏற்க வேண்டி கேர்ந்தது. பெண் கொலேபுரிந்த கன்னனே வென்று பழிதிர்க்க முனேங்த கோசர், அதை முட்டின்றி முடிக்க வல்லவன் கோசர்களுள்ளேயே, பகைவர் தம் பேரரண்களையும் பாழாக்க வல்ல பெரும்படையுடையனுமாக, நெடிய பெரிய தேர்ப்படைகளையும், வில்லேந்தி வெஞ்சமர் புரியவல்ல வீரர் களையும் கொண்டதோடு, கவசம் அணிந்து காவல்கொண்ட பரந்த மார்பும் விரிந்த தோளும் வாய்க்கப்பெற்ற மிஞலியே என அறிந்து, அவன் தலைமைக்கீழ் ஒன்று திரண் டனர். நன்னன் ஆற்றல் மிக்கவன்; பேரரசர்களேயும் புறங்காணவல்ல பெருவலி படைத்தவன்; பற்றற்கரிய பாழிக் கோட்டை உடையவன்; வாகைக்கண்வாழும் ஆய் 649Tr எனும் வாட்போர் வல்லவனே ஆருயிர் நண்பனுகப் பெற்றவன் அத்தகையானத் தான் தனித்துச் சென்று தாக்குதல் இயலாது என அறிந்து வேறு இருபெரும் வீரர் துணையை வேண்டி நின்ருன் கோசர் குலத்தில் பிறந்து, பாண்டியன் கெடுஞ்செழியன் படையிற் பணிபுரிந்து வந்த