பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோசரும் கொண்கானத்து நன்னனும் §3 தளம் புகுந்துள்ளான்; அங்கனமாயின் இன்றையப் போரில் நாம் வெற்றி கொள்வது நம் வாள் வன்மையில் மட்டும் இல்ல; வெற்றித் திருமகளின் உற்றது.ணயும் மக்கு இருக் தன் வேண்டும்; அதைப் பெற்ருல் அல்லது. வாகைக்கு உரி யானை அழிந்து வாகை கொள்வது இயலாது என்றெல்லாம் எண்ணங்களே ஒடவிட்ட அவன், அவ் வெற்றித் திருமகள் விற்றிருக்கும் கொற்றவை கோயிலுக்குட் புகு க் து, கொற்றவையே! பாழிப் போர்க்களத்தில், நீ வெற்றிக் கொடியேந்தி எம் கொற்றப் படைமுன் செல்லுதல் வேண் டும்; அவ்வாறு சென்று வெற்றி தேடித் தருவையாயின், உன் பேய்க்கணம் மகிழப் பெரும்பலி தருவேன்' என, வேண்டிக் கொண்டு கணம் புகுத்தான். பாழிக் களத்தில் டோர் தொடங்கிவிட்டது. ஆப் எயினன் தன் ஆற்றலெல்லாம் காட்டி அருஞ்சமர் புரிக் தான்; அவன் ஆற்றிய போர்க் கடுமையால், களம், செங் களமாக மாறிவிட்டது. ஆணுல், அதியன வென்ற விறு டையேன் யான்' என்ற செருக்குமிகுதியால், களத்தில் நிற்பவர் இருவர் தான் ஒருவன் என்ற உண்மையை உண ராமலும், போர் முறையைப் பின்பற்ருமலும் போரிட்டு வந்தமையால், இறுதியில், எயினன். மிஞ்லியின் மின்னுெளி காட்டும் வாள் வீச்சால் வெட்டுண்டு, பாழிப்புறத்து மண் மீது வீழ்ந்து மாண்டு போனன். தன் தலைநகரைத் தாக்கிய கோசரோடு போரிட வேண்டுவது.தன் கடமையாகவும், தான் போகாது தன் நண்பனேப் போர்க்களம் போக்கிய முறையற்ற செயல் குறித்து நாணியோ, கனக்குப் படைத்துணே அளிக்கும் எயினனும் இறந்தானகத்தனே இழந்து தனித்து நிற்கும் அங்கிலேயில் போர்க்களம், புகுந்தால் தனக்கு நேரலாம் பொல்லாங்கை நினைந்து கடுங்கியோ, தனக்காகப் போரிட்