பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 தமிழகத்தில் கோசர் டுத் தன் அரண்புறத்தே வீழ்ந்து கிடக்கும் தன் கண்பன் உடலைக் காணவும் நன்னன் களம் புகுந்திலன். அரணுக் குள்ளேயே அடங்கி விட்டான். - - ஆய்எயினன் இறந்தான்; அவனோடு வேளிர்குல வீரர் பலரும் விண்ணுலகடைந்தனர். அதல்ை, பாழிப்போர்க் களத்தில் பார்க்குமிடமெல்லாம், தம் கணவன்மாரை இழந்து புலம்பும் வேள்மகளிர் கூட்டமே திரண்டிருந்தது. காதலரை இழந்த கடுங்துயர் ஒருபால் வருத்த, பிறிதொரு பேரச்சமும் அம்மகளிரைப் பற்றி வருத்திற்று. விறல்மிகு வீரய்ை வாழ்ந்த காலத்தில், ன் ன ன், தான் வெற்றி கொண்ட வேந்தர்களின் உரிமை மகளிரைச் சிறை செய்தும், அவர்தம் அடர்ந்து நீண்ட கூந்தலைக் கொய்தும், அக் கூங் தல் கொண்டு திரித்த கயிற்ருல், அவ் வேந்தர்களின் வேழங் களேப் பிணித்துக் கொணர்ந்தும் கொடுமைபல புரிந்தவன வன்; அம்மட்டோ! பெண்கொலே புரிந்த பெரும்பழி 1. "பொலம்பூண் நன்னன் புள்நாடு கடிந்தென யாழிசை மறுகின் பாழி ஆங்கண் அஞ்சல் என்ற ஆஅய் எயினன் இகலடு கற்பின் மிஞரிலியொடு தாக்கித் தன் உயிர் கொடுத்தனன் சொல்லியது அமையாது.” வெளியன் வேண்மான் ஆஅய் எயினன் - அளியியல் வாழ்க்கைப் ப்ாழிப் பறந்தலை இழையணி யானை இயல்தேர் மிஞரிலியொடு நண்பகல் உற்ற செருவில் புண்கூர்ந்து ஒள்வாள் மயங்கமர் வீழ்ந்தெனப், புள்ஒருங்கு அங்கண் விசும்பின் விளங்கும் ஞாயிற்று - ஒண்கதிர் தெருமைச் சிறகரிற் கோலி நிழல்செய்து உழறல் காணேன் யான்எனப் படுகளம் காண்டல் செல்லான், சினம் சிறந்து. உருவினை நன்னன் அருளான் கர்ப்ப." -அகம்: 396,208.