பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

←6 Ꮛ தமிழகத்தில் கோசர் : பொறுத்தற்கியலாக் கொடுமையுடையதாம் என்று கருதிக் கொதித்தது அவர் உள்ளம். அதல்ை, அவர்கள், நன்னன் தன் உயிரினும் சிறந்ததாக மதித்து வ ளர் த் து வந்த மாமரத்தை-பெண் கொலேக்குக் காரணமாம் பழி மி கு. அம் மாமரத்தை-வேரோடு வெட்டிச் சாய்த்துச் சிறியவும்: பெரியவுமாய துண்டுகளாகச் சிதைத்து, பாழிக் கோட்டை விட்டு வெளிப்பட்டு வந்து கோக்கும்போது, 5 ன் ன ன கண்ணில், அம்மரம் கின்ற சுவடுதானும் தோன்ருதவாறு, அனைத்தையும் தம்மூர்க்குக் கொண்டு சென்றனர். கோசர் தம் அப் பெருஞ் செயலேத் தம் பாவிடை வைத்துப் பாராட் டினர் புலவர் பரணர்." கோசர் நன்னன் நறுமா கொன்றது குறித்துக் கூறப் பெறும் கதையொன்றும் உலாவி வருகிறது: "பெண் கொலே புரிந்த நன்னன் கொடுஞ் செயலைப் பொருத கோசர், கன் னனின் மாமரமே இக் கொடுங் கொலேக்குக் காரணமாம் என்று கொண்டு, அதனே அழித்தற்கு ஒரு வன்கட் சூழ்ச்சி செய்தனர். அச் சூழ்ச்சியாவது தங்கள் குலத் தலைவர்களுள் ஒருவனை அகுதையை அகவன் மகளிர்க்குப் பெரும்பிடிப் பரிசில் தரும்படிச் செய்து அ வ ற்றை அம்மகளிரைக் கொண்டு நன்னன் தோட்டத்து அம் மாமரம் முதலாகக் கட்டச் செய்தனர். மாமரத்தில் கட்டிய பிடிகள் தங்கள் தலையில் மண்ணப்பெய்தற்குத் தரையைப் பறித்த கிலேயில், மாமரம் வேரோடு ஆற்றில் சாய்ந்தது. அதனே நாட்டில் உள்ளாரெல்லாம் விறகிற்கு ஒடித்துப் போக மரமேயில்லை யாய் அழிந்தது. ஒருகாய் தின்ற தப்பிற்கு ஒரு மகளைக் கொலைசெய்த கன்னன் மரமே இல்லையாகச் செய்யும் இவ் 1. நன்னன் நறுமா கொன்று நாட்டிற் போக்கிய ஒன்று மொழிக் கோசர்போல வன்கண் சூழ்ச்சியும் வேண்டுமால் கிறிதே.”-குறுந்: 73