பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

yi ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லே. ஏற்கக் கூடியன ஏற்க இயலாதன என, அவை படிப் பவரின் கருத்துக்களுக்கு ஏற்ப வேறுபடுதலும் கூடும். - எனினும், இந்தத் துறையிலே, தமிழ் அறிஞரின் கருத்தைச் செலுத்துவதற்கு உதவியாக எழுந்த நூல் என்ற வகையிலே, இதனைத் தமிழ் அறிந்தார் அனேவரும் விருப்பமுடன் வரவேற்பார் கள் என நம்புகின் ருேம். - - -

பதிப்பகத்தார்