பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

, 7.4 தமிழகத்தில் கோசர் கரிகாலன் பெற்ற வெற்றிக்கு விழாக் கொண்டாடிய விழுச் சிறப்பும் அம் மாங்கர்க்கே உண்டு. அத்தகைய பேரூரில் அப்போழ்து திதியன் என்பானெரு வாள்வீரன் வாழ்ந்திருந் தான். மு டி யு ைட மூவேந்தர்க்கு மகட்கொடுக்கும் மாபெரும் உரிமையோடு அப்பேரூரில் வாழ்ந்திருந்த வேளிர் களேத் தன் வாட்படையால் வெற்றிகொண்ட விறல் மிக்கவன் அத் திதியன். அவன்பால், கெடிய பெரிய தேர்ப் படையும் காற்றென விரைந்து பாயவல்ல குதிரைப் படையும், போர் என்றதும் பூரிக்கும் தோள்களைப் பெற்ற பெருவீரர்களும், திர்ண்டிருக்கும் சிறியவும் பெரியவுமாகிய அரண்கள் பலவும் இருந்தன. அப்படைப் பெருமை அறி யாது, அவன் காவில் ம்ரமாம் புன்னேயையழிக்க ஆசையுற்ற போது, அச்செயல் அடாது என இடை புகுந்து அறிவுரை கூறிய தன் நண்பன் எவ்வி சொல்லேயும் ஏற்றுக்கொள் 'ளாது வந்து போரிட்ட அன்னி என்பானேக் குறுக்கைப் பறந்தலைப் போரில் கொன்று உயிர் போக்கிய கொற்றம் உடையவன் அத் திதியன். பிற்காலத்தே, பாண்டியர்க்கு உரிமையுடையதான பொதியில் மலேயையே தனதாக்கிக் கொண்டு, அதனல் பகை வந்துறத், தலேயாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனம் பேரர சனேயே எதிர்த்துப் போரிட்ட பேராண்மையாளன் அத் திதியன். அழுந்துார்த் திதியன் அத்தகையன் என்பதை அறிக் ததும், அன்னிமிஞிலி அழுந்தார்க்கு விரைந்தாள். தன்னைப் பாடிப் பரிசில் வேண்டி நிற்கும் பாணர் முதலாம் இர வலர்க்கு இன்முகம் காட்டி, இன்சொல் வழங்கி, அவர் விரும்புவ அனேக்தையும் வாரிவாரிக் கொடுத்தவாடுற, தன் நாளோலக்கப் பெருநிலையில் மகிழ்ச்சியில் திளைத்து விற்றி ருக்கும் அம்மாவீரன் முன் சென்று நின்ருள். அன்னி மஞலியின் துயர்மிகு நிலையைக் கண் ணு ற் ற திதியன்,