பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 தமிழகத்தில் கோசர் அமைதி பிறந்ததும், அன்னி மிஞலி, தன் அலங்: கோல வாழ்வை அன்றே கைவிட்டாள் : வழக்கம் போல், தூய மெல்லிய வெள்ளாடை உடுத்து, கல்ல. பல வ ம ணி ப் பூண்கள் பூண்டு, அவ்வழுங்தை மாங்களில் வெற்றி விழாக்கொண்டாடி மகிழ்ந்து வலம் வங்தாள். கோசர்.கொற்றம் மிக்கவராகவும், கொடுஞ்சினத்திற்கு அடிமைப் பட்டதன் விளைவால், காரிகை யொருத்தி காரணமாகக் கெட்டழிவாராயினர். 1. "தந்தை . . . . . . . . . . . . - கண்கவின் அழித்த தப்பல் தெறுவர . நன்றுமொழிக் கோசர்க்கொன்று முரண்போகிய கடுந்தேர்த் திதியன் அழுந்தைக் கொடுங்குழை அன்னி மிஞ்வியின் இயலும்.” - - -அகம் : 262, 196.