பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. கோசரும் மோகூர்ப் பழையனும் கொண்கான காட்டுக் கோமகளும் நன்னனே வெற்றி கொண்ட வீறுடையராய்ச், சோணுட்டுள் புகுந்தமையால் செருக்குமிக்குச் செய்வன தவிர்வன அறியாது செய்யக் கூடாதன செய்து, ஆங்கு, அழுந்துார்க் திதியல்ை அடக்கி ஒறுக்கப்பெற்ற கோசர், ஆங்கு வாழ காணிப் பாண்டி நாடு புகுந்தனர்; அக்காலப், பாண்டி காட்டு அரியணையில் அமர்ந்திருந்த நெடுஞ்செழியன், தன் கன் இளமைப் பருவத்தையும் தனிமையையும் பயன்கொண்டு, யானைக் கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை, கிள்ளிவளவன் என்ற பேரரசர் இருவரும், திதியின், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருகன் என்ற குறு நிலத்தலைவர் ஐவர்துணையோடு தன்னைப் போரிட்டு அழிக்கத் துணிக் திருக்கின்றனர் என்பதை உணர்ந்து, அவர்தம் கூட்டுமுயற் சியைக் கெடுத்தழிக்கவல்ல பெரும்படை அமைப்பதில் ஆர்வமுடையய்ை இருந்தான். அதஞ்ல், பாண்டிநாடு புகுந்த கோசர்க்கு ஆங்கு அரிய பெரிய வரவேற்புக் காத்துக் கிடந்தது. தன் காடு வந்தடைந்த கொற்ற மிக்க கோசரைக் தன் படை வீரராக ஏற்றுப் பெருமை செய்தான் நெடுஞ்செழியன். முற்றிலும் கேர்ச் வீரர் களேயே கொண்டு அமைக்கப்பெற்ற படைக்கு, அக்