பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 தமிழகத்தில் கோசர் கோசர்க்குள்ளேயே ஆற்றல் மிக்கோளுகிய, பழையன் என்பானேத் தலைவனக்கினன். புகுந்த போர்க்களங்தோறும் வெற்றியே பெற்று வாகைமாலே யேற்று வையகமெல்லாம் போற்ற வாழ்ப வனும், வஞ்சினம் உரைத்து வாள் எடுத்தால், அவ்வஞ் சினத்தை வழுவாது முடித்துக் காட்டவல்ல வல்லாளனு மாகிய அப் பழையன், தனக்குப் படைத்தலேமை அளித்த பாண்டியனின் குலப்பெயராம் மாறன் என் பதைத் தன் பெயரோடு இனத்து வழங்கி, அப்பேரரசன் பால் தான் கொண்ட நன்றி பாராட்டும் பெருமையையும், அப் பழையன் மாறனின் தலைமைக்கீழ்ப் பணிபுரியும் அக்கோசர் வாட்டோர்வல்ல வீரராகவும், அவர்களும் தங்கள் தலைவனைப்போலவே, பாண்டியன் ஏவும் பணி களேத் தலைமேல் தாங்கி முடிக்கத் துடிக்கும் பெருகிலே பினேயும், புலவர்கள் பாராட்டி மகிழ்வாராயினர். - இவ்வாறு, பழையன் மாறன் கீழ்ப்பணிபுரியும் கொற் றமிக்க கோசர்படை, கூடன்மாககரைக் காத்து சிற்பதை அறியாத பாண்டியன் பகைவர் எழுவரும், தம் எழுபெரும் படையோடும் போந்து பாண்டி காட்டுத் தகலநகரை வ்க்ளக் துக் கொண்டனர். அது கண்ட பாண்டியர் படை யும் களம் நோக்கிப் புறப்பட்டுவிட்டது. கள்ம் வந்து சேர்ந்த, பாண்டியர் படையைக் கண்ணுற்ற பகைவர்கள், அப். பர்ண்டிப் படைக்கு கடுவே, கோசர் படை பழையன்கீழ். அணிவகுத்து நிற்பதைக் கண்டு வியந்து கலக்கமுற்றனர். வாள் வேல் முதலாம் படைக்கலங்கள் ஒளிவீச, உர ம் பொய்யா நல் இசை நிறுத்த புன்தார்ப் பெரும் பெயர் மாறன் தலைவகைக் கடந்தடு வாய்வாள் இளம்பல் கோசர் இயல்நெறி மரபின்நின் வாய்மொழி கேட்ப بہم ‘‘ --மதுரைக் காஞ்சி,