பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 தமிழகத்தில் கோசர், மாடக்கூடற் போர்க்களத்தே விடுத்து, தன் நாடு நோக்கி ஒடத் தலைப்பட்டான். கிள்ளி, களத்தே விட்டுச் ச்ென்ற கணக்கற்ற களிறுகளையும், குதிரைகளையும் கைப்பற்றிக் கொண்ட பழையன். அவ் வெற்றியோடும் அமைதி கொள் ள்ாது, தோற்ருேடும் கிள்ளியைத் துரத் திச் சென்று பாண்டி காட்டு எல்லைக்கண் உள்ள சோணுட்டின் பெரும் பகுதியைப் பாண்டியர் உடைமையாக்கி மிண்டான். கிள்ளியின் பகைவனும் கோக்கோதை மார்பன் பார்த் துப் பரிகசிக்குமாறு, அவனைப் பெருங்தோல்வியுறப் பண் னிய பழையன் மாறன் பேராண்மையினேயும், அவனுக்குக் துணையாய் அவன் கீழ்ப் பணிபுரிந்த கோச வீரர்களின் வ்ாட்போர் வன்மையினையும், தம் அகத்துறைப் பாடல்கள் இரண்டின் இடையே வைத்து அழகுறப் பாராட்டியுள்ளார். தமிழ்ச் சங்கப் புலவர்க்குத் தலைவராம் தகுதி பெற் ற நக்கீரர். - - தலையாலங் கானத்துப் போர்க்களத்தில் த ன்னே எதிர்த்த ஏழரசர்களையும் தனியொருவணுகவே நின்று வெற்றிகொண்டு, அவ்விழுச் சிறப்பால், தலையாலங்கானத் 1."வாய்மொழி தில்இய சேண்விளங்கு நல்லிசை வளங்கெழு கோசர் விளங்குபடை நூறி நிலங்கொள வெஃகிய பொலம்பூண் கிள்ளி. "நெடுந்தேர் - -- இழையணி யானைப் பழையன் மாறன் மாட்ம்மலி மறுகின் கூடல் ஆங்கண் வெள்ளித் தானேயொடு வேறுபுலத்து இறுத்த கிள்ளி வள்வன் நல்லமர்ச்ள்அய்க், ' கடும்பரிப்புர்வியொடு க்ளிறுபல வவ்வி : ஏதில் மன்னர் ஊர் கெள்ளக் க்ோதை மார்பன் உவகையிற் பெரிதே' -அகம்: 205,346,