பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோசரும் மோகூர்ப்பழையனும் 83. வேட்கை உண்டாயிற்று போலும். அதனல், தமிழகத்தின் மீது போர் தொடுத்துப் புறப்பட்டான். தங்கள் குலப் பேரரசளும் அசோகனும் கண்டு அஞ்சத்தக்க ஆற்றல் உடையவர் அத் தமிழகத்தார்; தங்கள் ஆட்சியைக் கைப் பற்றக் கனவில் கருதவும் பிற அரசுகள் கடுங்கத்தக்க பெரும் படையும் பேராண்மையும் பெற்றவர் அந்தமிழகத்தார்;. என்ற உண்மைகளே உணர்ந்திருந்தமையால், தமிழகம் கோக்கிப் புறப்படும் தன் படை கடல்போல் பரந்து பெரும் படையாதல் வேண்டும்; வெற்றியல்லது தோல்விகான வேல்வீரர்களைப் பெருமளவில் பெற்றதாதல் வேண்டும்; வானளாவ உயர்ந்த குடையும், வெற்றிக் கொடியும் கட் டப் பெற்ற நெடிய பெரிய தேர்களைக் கொண்டதாதல் வேண்டும்; என கினேந்துகினங்து, ஒரு பெரும் படையை, உருவாக்கினன். தன் கருத்தேபோல் பெருத்துளது படை: இப்படை கொண்டு புகுந்தால் எத்தகைய பெருநாடும் பணிந்துவிடும் என்ற துணிவு பிறந்ததும், தமிழகம் கோக் கிப் புறப்பட்டுவிட்டான். அவ்வாறு வருவோன், செல்லும் வழி, தன்பெரிய தேர்ப்படை விரைந்து போகுமளவு: விரிவுடையதாகாது குறுகியிருந்ததோடு, அத் தேர் ப் படையை அறவே செல்ல வொட்டாது இடை கின்று தடுக் கும் பெருமலேகளால் நிறைந்திருப்பதைக் கண்டான்.அம்மலே களைக்கடந்து மாபெரும் தானயைக் கொண்டு செல்வது இயலாது என்ருலும், தமிழக ஆட்சிபால் அவன் கொண் டிருந்த் தணியாத வேட்கை, அம்மலைகளைப் பிளங்து, அவற். மின் ஊடே படை போகும் பெருவழிகளே உருவாக்கத், அாண்டவே, வழியிடைக் கண்ட மலைகளேயெல்லாம் உடைத்து ஊடுருவிக்கொண்டு வந்தது மோரியப் பெரும் தமிழகத்தின் வடவெல்லயை அனுகிவிட்ட வட்வர். படை, அந்நிலப் பகுதியில் வடுகர் என்ற மக்கள் வாழ்.