பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'88 தமிழகத்தில் கோசர் முறையை வகுத்துக்கொண்டு, கோசர்படை மோகூர் அரனே அணுகும் அங்கிலேயை எதிர்நோக்கியிருந்தான். அவ்வாறு காத்திருப்பான் காதுகளுள் கோசர் படையின் முன்வரிசையில் முழங்கும் முரசொலியும், சங்கொலியும் வங்து புகவே, தன்னே வளேத்து கிற்கும் வடவர் படையை வளைத்துக்கொண்டது கோசர்படை என அறிந்து, அக் கணமே அரணை விட்டு வெளிப்பட்டு, வடவர்படையை வாள் கொண்டு துமிக்கத் தொடங்கினன். அதுகாறும் அடங்கி யிருந்தவன் திடுமென வங்து தாக்கவே, வடவர்படை விளே வறியாது. வெருண்டோடத் தொடங்கின. அவ்வாறு வெருண்டோடும் அவரை, விரைந்துவரும் கோசர்படை மடக்கி நிறுத்தி நெடும்போர் புரிந்து நிலையழித்துவிட்டஆ தமிழகத்தைத் தமதாக்கிக் கொள்ளுதல்வேண்டும் எனத் தண்டுகொண்டு வந்த வடவர்படை, தாம் பிழைத்தால் போதும் என எண்ணித் தருக்கழியுமாறு, அப்படையை அறவே அழித்துக் களித்தனர் கோசர் வழியிடைக்கிடங்த பெருமலைகளேயெல்லாம் பிளந்து வழிவகுத்த பின்னரே செல்லலாம் பெரிய தேர்ப்படையோடு வந்த வடவரே வாழ்விழந்துபோன அங்கிலேயில், அவர்க்கு வழிகாட்டி களாய் வங்த வடுகர் ம ட் டும் வாழ் வு பெற்று பெற்றுவிடுவரோ? வடவரேபோல், வடுகரும், கோசர்பெரும் படையால் பேரழிவிற்கு உள்ளாகிப்பிறக்கிட்டு போயினர்; பழையனின் வெற்றிக்கொடி, வானளாவப் பறந்தது, மோகூர் அரண் முகப்பில்; பழையன் வாகைமாலைகுடி வீரத், திருவுலா வந்து வெற்றிவிழாக் கொண்டாடினன், மோகூர்ப் பெருங் தெருக்களில். - பாண்டி நாட்டின் தலைநகராம் கூடன் மாங்கர்க்குச் சோழர் படையால் வரவிருந்த கேட்டினைப் போக்கிக் காத்த, பழையனும், அவன்கீழ்ப் பணிபுரிந்த கோசர்களும், தமி ழகத்திற்கு வடநாட்டுப் பேரரசமரபினராம் மோரிய மன்