பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ {} தமிழகத்தில் கோசர் கொண்டதையும், தம் அகத்துறைப் பாக்கள் இரண்டில் இனிது எடுத்துக் கூறியுள்ளார்." போர்ப்பறை முழங்க வந்து, முதுபெரும் மாநகராம் ஆலம்பலத்துள் இருந்து மோகூரைக் காத்த கோசர்களின் வாய்மை வழுவா வான்சிறப்பை, முதுபெரும் பெண்பாற் புலவராம் ஒளவை மூதாட்டியாரும் அழகுறப் பாராட்டி யுள்ளார்.: தன் படைவரிசையுள், பிடுபெறு படை வீரராய் விளங்கிய கோசர், புலவர் பலரும் போற்றிப் புகழவல்ல பெரு வெற்றி பெற்றமை கேட்டுப் பெருமிதம் கொண்ட பாண்டியன் நெடுஞ்செழியன், அவர்க்குச் சில் பல ஊர்களே 1. “முரண்மிகு வடுகர் முன்னுற, மோரியர் தென்திசை மாதிரம் முன்னிய வரவிற்கு விண்ணுற ஓங்கிய பனிஇருங் குன்றத்து ஒண்கதிர்த் திகிரி உருளிய குறைத்த “வெல்கொடித், துனைகால் அன்ன புனைதேர்க் கோசர் தொன்மூது ஆலத்து அரும்பணப் பொதியில் இன்னிசை முரசம் கடிப்பிடுத்து இரங்கத், தெம்முனை சிதைத்த ஞான்றை, மோகூர் பணியாமையின் பகைதலே வந்த மாகெழுதான்ை வம்பமோரியர் புனேதேர் நேமி உருளிய குறைத்த இலங்கு வெள்அருவிய அறைவாய். ... . . . . . . . . . -அகம்: 281, 251. தொன்மூதர்லத்துப் பொதியில் தோன்றிய நாலூர்க் கோசர் நன்மொழி போல . . . . । வாயாகின்று.” -குறுந்தொகை: 15. 2. "பறைபடப், பணிலம் ஆர்ப்பு, இறை கொண்டி -