பக்கம்:தமிழகத்தில் கோசர்கள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. கோசர்குலக் கோமான்கள் பாண்டியர் படையில் வினேவலனுய்ப் பணியாற்றிக் கொங்கரை வென்று துரத்தியோனும், பிறிதொருகால், வாகைப் பறந்தலைப் போரில் ஆய்எயினளுேடு போராடிக் கொங்கர் மங்குபுகழ் கொள்ளுமாறு உயிர் துறந்தவனு மாகிய அதிகன், பாழிப் போர்க்களத்தில், அப்பாழிக்குரியோ கிைய ன்ேனனுக்குக் துணையாய்க் களம்புகுந்த ஆஅய் எயினனக் கொன்று உயிர் போக்கியோனும், நன்னன் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு இடையூறு விளேத்த தனக்கு, அங் நன்னன் ஏதேனும் இன்னல் விளைவிப்பனே என அஞ்சிய அகுதையைக் காவல் செறிந்த இடத்தே வைத்துக் காத் தோனுமாகிய மிஞலி பாரிக்களத்தில் எயினன் இறந்தாகை அவன் உரிமை மகளிராம் வேள்மகளிர், களைகண்காணுது கலங்கியிருந்தனராக அவர் துயர் போக்க நன்னனும் பாழி விட்டு புறம் வராது அகத்தே அடங்கியிருக்கத், தன் பகை வன் சுற்றத்தார் என்றும் பாராது தானே முன்சென்று, அம்மகளிர்தம் துயர்களேந்தவனும், தன்னைப் பாடிவரும் காவல் மகளிர்க்குப் பரிசிற்பொருள்களாகப் பிடியானே களேயே வழங்கும் வள்ளியோனும் ஆகிய ஆகுகை; இஸ்ளி' வளவனுல் பாண்டியர் கலேகர்க்கு வந்த கேட்டினேப் போக் கினவனும், மோகூர்மீது போர் தொடுத்த மோரியரை வென்று அறிந்தவனும் ஆகிய பழையன் மாறன் என்ற